உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடுத்த கட்ட போர் விரைவில்... இஸ்ரேல் சொன்ன தகவல்; மேற்காசியாவில் அதிகரிக்கும் பதற்றம்

அடுத்த கட்ட போர் விரைவில்... இஸ்ரேல் சொன்ன தகவல்; மேற்காசியாவில் அதிகரிக்கும் பதற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ரூட்: ஹஸ்புல்லா மீதான அடுத்த கட்ட போர் விரைவில் துவங்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவாவ் கலன்ட் தெரிவித்தார்.ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், அதற்கு ஆதரவாக லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதலை, இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக தரைவழி தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருக்கும்படி, தன் வீரர்களை இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதற்கு வசதியாக லெபனான் தெற்கு எல்லையில் டாங்கிகள் குவிக்கப்பட்டுள்ளன.இந்த சூழலில், ' ஹஸ்புல்லா மீதான அடுத்த கட்ட போர் விரைவில் துவங்கும்' என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவாவ் கலன்ட் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் மேற்காசிய நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

எச்சரிக்கை

இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ' இஸ்ரேலின் எதிரி ஈரான் அரசு தான். மக்கள் அல்ல. அரசாங்கம் வீழ்ச்சியடையும் போது, ​​​​அதன் மக்கள் சிறப்பாக இருப்பார்கள்' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Anand
அக் 01, 2024 17:05

முடிந்தளவு நாமும் இஸ்ரேலுக்கு உதவுவோம்.


Kathir Mayan
அக் 01, 2024 14:32

அருவுமை நன்றி இஸ்ராëல் அடுத்த அடியே ஈரான் இனி உலகம் amadiyàgum


Kathir Mayan
அக் 01, 2024 14:28

Arum ai Israël


Kathir Mayan
அக் 01, 2024 14:26

Adutha adee Iran the world will be in peace If possible India should follow Israel to wipe out Pakistan Thank you Israel


Sivagiri
அக் 01, 2024 13:44

ஆக ஆக , அமெரிக்காவால் , இங்கிலாந்தால் , ஐநாவால் , ஐரோப்பாவால் - ரஷியாவால் , முடியாத வேலைகளை இஸ்ரேல் முடிக்கும் போல . . . இவிங்க எல்லாம் இஸ்ரேல் தலைமையில் தங்கள் ஆயுதங்களை கொடுத்து விட்டு ஓரமா நின்னு வேடிக்கை பாத்தாலே , உலகில் உள்ள பயங்கரவாதிகள் சுத்தமா துடைத்து எறியப்படுவார்கள் . . .


sankaranarayanan
அக் 01, 2024 10:54

உலகில் பெரும்பாலும் மத்திய கிழக்கு ஆசியாவில்தான் இந்த தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது அல்கொய்தா - ஹமாஸ் - ஹிஸ்புல்லா - தாலிபான் இன்னம் பல தீவிர வாதிகளினால் பாமர மக்கள் கொல்லபடுகின்றனர் இவர்களின் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முன் வரவேண்டும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்று கூடி மத்திய கிழக்கு ஆசியாவிலே பெரும்படைகளை நிரந்தரமாக நியமித்து தீவிரவாதத்தை அழிக்க முன் வரவேண்டும்


RAMAKRISHNAN NATESAN
அக் 01, 2024 10:39

ஆரிய இஸ்ரேலின் கொட்டத்தை அடக்க ....... திராவிட மாடலின் ஒப்பற்ற தலைவராம் முஹம்மது ஸ்டாலின் அவர்கள் புறப்படவேண்டும் .......


தமிழ்வேள்
அக் 01, 2024 17:45

அப்புறம் , ஆடு மாடு எல்லாம் கேட்பாரே .....


SP
அக் 01, 2024 10:36

உலகிலேயே ஆண்மை உள்ள ஒரே நாடு இஸ்ரேல் மட்டுமே. அவர்களைப்போல் நடவடிக்கையில் ஈடுபட மற்ற நாடுகளுக்கு துப்பில்லை.


Apposthalan samlin
அக் 01, 2024 10:18

இஸ்ரேல் கு இந்தியா உதவ வேண்டும் ஹிஸ்புல்லாஹ் ஹமாஸ் ஹவுதி இவர்களை ஒலிப்பதை விட ஈரான் ஆட்சியே கவிழ்த்து அங்கு ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் .உலகமே அமைதி ஆகி விடும் .


Kalyanaraman
அக் 01, 2024 09:40

இதிலிருந்து ஈரானையும் ஒரு வழி பண்ணிவிட்டு தான் இந்த போர் முடியும் போல் தெரிகிறது. நமக்கு கவலையே போர் தொடர்வதால் கச்சா விலை ஏற்றம் விரைவில் ஏற்படும். அதனால் நமக்கு பெட்ரோல் விலை ₹150ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


MUTHU
அக் 01, 2024 12:07

திராவிடர்களுக்கு மோடியினை வசை செய்ய இதனால் ஒரு பாயிண்ட் கிடைக்குமல்லவா. அதுவே போதும்.


Kumar Kumzi
அக் 01, 2024 12:19

இப்போது 70% கச்சா எண்ணெய் ரஸ்யாவிடம் இருந்து தான் இந்தியா கொள்வனவு செகிறது அத்தனை பெரிதாக பாதிக்காது