உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்தது இந்தியா; இஸ்ரேல் பிரதமர் நன்றி

பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்தது இந்தியா; இஸ்ரேல் பிரதமர் நன்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ஜெருசலேமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். இது குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவிற்கு நன்றி தெரிவித்தார்.ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் அந்த அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.இந்நிலையில், ஜெருசலேமில் பஸ்சில் ஏறிய பின்னர் பயங்கரவாதிகள் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், 'ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். இந்தியா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் உறுதியாக நிற்கிறது' என குறிப்பிட்டுள்ளார்.இந்த பதிவிற்கு பதிலளித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேலுடன் இணைந்து நின்று, நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

ManiMurugan Murugan
செப் 09, 2025 23:57

பொதுமக்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது பணயக் கை தொகளை விடுத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் ஹமாஸ் அமைப்பின் அவர்கள் மக்களை யே நினைக்க வில்லை


தாமரை மலர்கிறது
செப் 09, 2025 21:03

இஸ்ரேல் இந்தியாவின் சிறந்த நண்பன்.


Partha
செப் 09, 2025 17:58

Murkarkal ella religious-lum irrukanga.. ellarum manusana otrrumaiya vazhanum... Jaihind


JaiRam
செப் 09, 2025 13:43

மூர்கர்களிடம் இரக்கம் வேண்டாம் நரகம் என்ன என்பதை காட்டுங்கள் கடைசி மூர்க்கன் இருக்கும் வரை போர் தொடரட்டும் வாழ்க மாவீரன் நெதன்யாகு


Barakat Ali
செப் 09, 2025 13:30

பொதுவாகச் சொல்கிறேன்.. கத்தியை எடுத்தவனுக்கு சாவு எதனால் ????


திகழ்ஓவியன்
செப் 09, 2025 13:10

இஸ்ரேல் நீயே உன்னை ஓவர் ஆஹ் எண்ணி இருக்க , ஈரானிடம் நீ தண்ணீர் குடிச்ச பாரு இனி அடக்கமா இருக்க பாரு அப்புறம் இஸ்ரயேல் இருக்காது ,


visu
செப் 09, 2025 16:05

தண்ணி குடிச்சது யாரு என்று உலகுக்கே தெரியும் இஸ்ரேல் இருக்கும்வரை தீவிரவாதம் முளையிலேயே அழிக்க படும் .அது சரி இஸ்ரேல் தண்ணி குடிச்சதிநாலத்தான் இரான் இப்ப தண்ணியில்லாம கஷ்டப்படுறாங்களா


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 09, 2025 11:21

பாலைவனத்தில் தோன்றிய மதம் உலகை பாலைவனமாக்காமல் விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தால் என்ன செய்வது.


Abdul Rahim
செப் 09, 2025 13:28

ஒண்ட வந்த யூத இனம் அந்த மண்ணின் மைந்தர்களை அகதிகளாக்கும் கொடூரம் பற்றி உங்கள் மேலான கருத்து ????


patkar101
செப் 09, 2025 16:44

கருத்து என்ன பெரிய கருத்து . மாவீரன் நேதயாகு கிட்ட பாலஸ்தீன மூர்கன் வாங்குற அடி இருக்கே அடடா என்னா அடி சாமி


Anand
செப் 09, 2025 10:54

மூர்க்கங்களை அழித்து ஒழித்தால் தான் உலகம் உருப்படும்.


Abdul Rahim
செப் 09, 2025 10:34

ஒரு அரச பயங்கரவாத கொலைகாரனுக்கு இன்னொரு அரச பயங்கரவாதன் ஆதரவு தெரிவிப்பதில் ஆச்சர்யம் இல்லை.


சங்கி
செப் 09, 2025 11:16

அத நீங்க சொல்லாதீங்க


Madras Madra
செப் 09, 2025 11:40

இந்திய அரசை பயங்கரவாத அரசு என்று சொல்லும் அளவுக்கு உங்கள் மனம் பயங்கரம் நிரம்பி உள்ளது எவ்வளவு சலுகை சுதந்திரம் உங்களுக்கு இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் இதையெல்லாம் அரபு நாடுகளில் சாத்தியமா? தெளிந்து கொள்ளுங்கள்


pat103
செப் 09, 2025 12:07

கொஞ்சம் கூட வெக்கம்மே வராத இந்த மாதிரியெல்லாம் கருத்து போட


Shivakumar
செப் 09, 2025 12:13

உன்னை சொல்லி குற்றமில்லை. ஏனெனில் உன் மதம் உன்னை இப்படித்தான் இருக்கனும் என்று சொல்லி வளர்த்துள்ளது .உங்களுக்கு சொந்த புத்தியும் இல்லை. சொல்புத்தியும் இல்லை. இந்த அகண்ட உலகத்தில் பயங்கரவாதிகள் யார் என்று கேட்டால் யாரை சொல்வார்கள் என்று உனக்கே தெரியும். ஆனாலும் நீங்கள் யாரும் மாறப்போவது இல்லை. இசுரேல் செய்வது ஒரு பக்கம் தவறு என்றாலும் நீங்கள் செய்வது எந்தவிதத்தில் சரி என்று சொல்லமுடியும்.


Raman
செப் 09, 2025 12:28

You are anti-national..


N.Purushothaman
செப் 09, 2025 13:53

நீங்க ஒரு அதி தீவிர பயங்கரவாத சிந்தனைக்குள் சிக்கி உள்ளீர்கள் என்பது இந்த கருத்தின் மூலம் நிரூபணமாகிறது....பாரத தேசத்தில் இருந்துகிட்டு அந்த தேசத்தின் பலனை அனுபவித்து கொண்டே அந்த தேசத்தின் மீது களங்கம் கற்பிப்பது உங்களை போன்றோர்களுக்கு கைவந்த கலை ...மத வெறியர்களிடம் தேசப்பற்று எப்படி இருக்கும்?


Ramesh Sargam
செப் 09, 2025 09:27

இஸ்ரேல் நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதுவும் கூறவில்லையா?


Abdul Rahim
செப் 09, 2025 12:27

ஓஹோ இந்தியா என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? அதிலிருந்தா எங்களுக்கு சலுகை அளிக்கிறீர்கள் உங்களை போலவே நானும் வரி கட்டுகிறேன் யாரும் யார் கையில் இருந்தும் கொடுக்கவும் இல்லை எடுக்கவும் இல்லை முதலில் இந்த போலி தேச பக்தர் வேஷத்தை விடுங்கள் , ஒரு அரசு அனைவருக்குமான அரசாக இருக்கவேண்டும் அதோடு நான் இந்திய அரசை எங்கயும் குறிப்பிடவில்லை குஜராத் இன ஒழிப்பு சம்பவத்தின் போது அங்கு அதிகாரத்தில் இருந்த ஒருவரைத்தான் குறிப்பிட்டேன், 1947 இல் இருந்துதான் தேசத்தையும் எங்களையும் பிரித்து எங்களை ஒழித்து கட்ட முயற்சிக்கிறீர்கள் எனவே உங்களின் குற்றசாட்டு ஒன்றும் புதிதல்ல நண்பரே,அரேபியாவை பழிக்கும் முன்பு இங்கே மதமற்று ஜாதி அற்று உழைக்கும் இந்தியர்களை நினைவில் கொள்ளுங்கள், பாலஸ்தீனத்தில் 50 ஆயிரத்திற்கு அதிகமான பொதுமக்களை நெதன்யாகு கொன்ற போது உங்க அமைதி புறா மவுனமாகி விட்டு இப்போது 6 பேருக்கு பொங்குவது ஏன் ????


Abdul Rahim
செப் 09, 2025 13:32

உன்னை சொல்லி குற்றமில்லை. ஒண்ட வந்த அதே புத்தி உனக்கும் இருக்குமல்லவா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை