வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நல்ல வேலை இந்திய பைலட் ஸ்மிட் மற்றும் பலரின் முயற்சியால் தீவிரவாதி பிடிபட்டான். இல்லையென்றால் அந்த விமானம் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்திருக்கும். அங்கு சுட்டு வீழ்த்தப்பட்டு அதில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள்.
அட சே.... வட போச்சே... தாக்குதல் முயற்சி தோல்வியை தழுவியதால் வருந்தும் திருட்டு ஆட்கள்.... தமிழ் நாட்டில் நிறைய பேர் உள்ளனர்... அவர்கள் தான் ஸ்மித் மச்சார் அவர்களை பாராட்ட மனமில்லாமல் இருக்கும் திருட்டு ஆட்கள்.
தீவிர முட்டு அப்துல் ரஹ்மான் கதறிவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவர் மட்டுமா காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் குறுமா, முஸ்லீம் லீக் திராவிடக் கட்சிகள் தற்குறி தவெக என அனைவரும் கள்ள மௌனம்.
அவர்கள் அனைவரும் குவாட்டர் அடித்து விட்டு குப்புற படுத்து விட்டார்கள் போல் தெரிகிறது... இல்லையென்றால் வந்து பொங்கு.. பொங்கு என்று பொங்கி இருப்பார்கள்.... அவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட ஆட்கள் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
காசுக்கு இலவச சலுகைளுக்கு மதம் மாறிய மூர்க்க கூட்டம். இவனுக கொட்டத்தை இஸ்ரேல் அடக்கும்
வீரத்திருமகனை காப்பாற்றிய மருத்துவர் குழுவுக்கு நன்றிகள் பல. ஸ்மித் அவர்கள் விரைந்து குணமடைய வாழ்த்துக்கள்