வாசகர்கள் கருத்துகள் ( 35 )
காசா மருத்துவமனையில் கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்றால் ஆனந்தம் அடைபவர்கள் BJP - RSS காரர்கள் . 75 ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் மீது கோரமான குண்டு போட்ட அமெரிக்காவுடன் கைகோர்த்து அந்நாடு மாபெரும் வளர்ச்சியடைந்து விட்டது . ஆனால் RSS இன்று வரை 500 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளை முன்னிறுத்தி மத வெறியை வளர்த்துக் கொண்டிருக்கிறது . இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு கோவில் மீது மசூதியா என்பதுதான் மிக முக்கியமாக ஆராயப்படவேண்டிய திட்டப்பணி .
இவ்வளவு கோவமா பிஜேபி மீது இருக்கிறீங்க நம்ம நாடு விடுதலை பெற்று 66 வருஷம் கழித்து தான் பிஜேபி ஆட்சிக்கு வந்தது 66 வருசமா இதுக்கு முன்னாடி நல்ல வெச்சி இருந்த மாதிரி இப்ப வந்து கெடுத்தது மாதிரி சொல்றிங்க
காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி மருத்துவமனையை தீயிட்டு கொளுத்தி உள்ளது. இந்த சம்பவம் உலகில் உள்ள BJP - RSS ஆதரவாளர்கள் தவிர மற்ற அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது . இத்தகு முஸ்லீம் வெறுப்பு கண்ணோட்டம் இந்திய ஹிந்துத்வாதிகளின் உள்ளத்தில் புரையோடியுள்ளது . இவர்கள் எல்லாம் 500 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் GDP 25 % ஆக இருந்ததையும் , மதக்கலவரம் எதுவுமின்றி மக்கள் சுபிட்சமாக வாழ்ந்ததை மறந்தும் மறுத்தும் , கோவில் இடித்து மசூதி என்ற கற்பனை வாதத்தை முன்னிறுத்தி மத வேற்றுமையை வளர்த்து இந்திய வளர்ச்சியை தடுப்பவர்கள் அரபு நாடுகளில் மத ஒற்றுமையுடன் லட்சக்கணக்கில் பணி புரியும் எந்த ஹிந்துவும் இந்த நச்சுக் கருத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் . முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் , அவர்கள் கொல்லப்பட்டால் மிக்க மகிழ்ச்சி என்றால் அவர்களிடம் வாங்கும் சம்பளம் மட்டும் இனிக்கிறதா ?
என்னமோ அந்த அரேபியா நாடுகள் பிற மதத்தவருக்கு சலுகை காட்டுவது போல சொல்கிறீர்கள் இஸ்லாமியர்களுக்கு அங்கே வேலையில முன்னுரிமை உண்டு தேவையான திறமையான ஆள் கிடைக்காவிட்டால் மட்டுமே பிற மதத்தினரை வேலைக்கு எடுப்பார்கள் வேண்டுமானால் அவர்களை பிற மதத்தினரை வேலைக்கு எடுக்க மாட்டோம் என்று சொல்ல சொல்லுக இந்தியாவில் அந்தத்த மதத்தினரிடம் மட்டுமே வியாபாரம் செய்வோம் என்றால் என்ன ஆகும் யோசித்து பாருங்கள்
என்னமோ அந்த அரேபியா நாடுகள் பிற மதத்தவருக்கு சலுகை காட்டுவது போல சொல்கிறீர்கள் இஸ்லாமியர்களுக்கு அங்கே வேலையில முன்னுரிமை உண்டு தேவையான திறமையான ஆள் கிடைக்காவிட்டால் மட்டுமே பிற மதத்தினரை வேலைக்கு எடுப்பார்கள்.வேண்டுமானால் அவர்களை பிற மதத்தினரை வேலைக்கு எடுக்க மாட்டோம் என்று சொல்ல சொல்லுங்க.இந்தியாவில் அந்தத்த மதத்தினரிடம் மட்டுமே வியாபாரம் செய்வோம் என்றால் என்ன ஆகும்.யோசித்து பாருங்கள்...
மருத்துவமனை என்று தெரிந்தும் அங்கே கொண்டு போட்டுள்ளார்கள் இரக்கமற்ற அரக்கர்கள் போல
இஸ்லாமிய நாடு என்றால் உங்களுக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ்தான் தெரியுமா அதைவிடுத்து இன்னும் பலநாடுகள் இருக்கிறது சகோ, கொஞ்சம் அதையும் தெரிந்துகொள்ளுங்கள், இங்கு யாரும் பங்களாதேஷ் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கவில்லை, அப்புறம் எங்களை அங்கு குடியேற சொல்ல நீங்கள் யார் உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறதோ அதே உரிமை எனக்கும் இருக்கிறது நானும் இந்தியன்தான்
எந்த இஸ்லாமிய நாட்டில் முஸ்லிமல்லாதவர் என்ற காரணத்தினால் ஒருவரை கண்ணியக்குறைவாக நடத்தினார்கள் என்று கூறுங்கள், தயவுசெய்து அரேபிய நாட்டில் பணிபுரியும் ஹிந்து சகோதரர்களிடம் கேட்டு பதிவிடுங்கள், சவுதியிலோ, துபாயிலோ அல்லது வேறு எந்த அரேபிய நாட்டிலோ அல்லாஹு அக்பர் என்று வற்புறுத்தி சொல்ல சொல்லி ஒரு நடவடிக்கையை காட்டிவிட்டால் நீங்கள் சொல்வதை ஒப்புகொள்கிறேன், மேலும் அவர்கள் முதலில் தங்கள் குடிமக்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள், பிறகு மற்ற நாட்டினருக்கு அவர்களின் திறமைக்கு மட்டும் முன்னிரிமை கொடுப்பார்கள் அவர் ஹிந்துவா அல்லது முஸ்லிமா என்று பார்க்க மாட்டார்கள், இதை நீங்கள் அரேபிய நாட்டில் பணிபுரியும் எந்த ஹிந்து கிறித்துவ சகோதரர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குண்டு வைப்பவர்கள் பெயரை பார்த்தால் அவர்கள் நிச்சயம் ஏதோ ஒரு மதரஸாவில் படித்தவர்கள்தான் என்பது நன்கு புரியும். அப்படி என்றால் படித்த புத்தகத்தில் பிரச்சனை இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. . சரியான மார்க்கத்தில் செல்பவர்கள் குண்டு வைக்க மாட்டார்கள்.
திரு பஹுரூதீன் அவர்களே, இஸ்லாமிய நாடுகளில் அமைதி மார்க்கம் அல்லாதவர்கள் மதம் மாற்றப்படுகிறார்கள். அல்லது பெண்களை கடத்தி கற்பழித்து மதம் மாற்றுகிறார்கள். பாக்கிஸ்தான் பங்களாதேஷில் மினாரிட்டி சதவிகிதம் குறைய இதுவே காரணம். இந்தியாவில் முஸ்லீம் சதவிகிதம் அதிகம் தானே. உங்களுக்கு இஸ்லாமியா நாடு நல்லதாக தெரிந்தால் உங்கள் கூட்டத்துடன் அங்கே குடி பெயரெல்லாம்.
சகோதரரே எந்த அடிப்படையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் செயல்படுகிறார்கள் என்று விளக்குவீர்களா ?
கோவையில் 13 இடங்களில் குண்டு வைத்தவர்கள் ஒரு குண்டை மருத்துவமனையில் வைத்தார்கள் ஏன் என்று சிந்திக்கும் அறிவு திராவிட தமிழனுக்கு இருக்கிறதா ?
சகோதரா மருத்துவனையில் அல்ல எங்கு வெடிகுண்டு வைத்தாலும் அது மிகத்தவறுதான், எதிர்ப்பை காட்ட எவ்வளவோ வழியிருக்கும்போது அப்பாவி பொதுமக்களை கொல்ல வெடிகுண்டு வைத்தவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, இஸ்ரேலில் போர் என்ற பேரில் குழந்தைகள் பெண்களை கொல்வது என்ன நியாயம், இதை எப்படி போர் என்று சொல்ல முடியும் இனவழிப்பு என்றுதான் சொல்ல முடியும், நெதன்யாகு போர்க்குற்றவாளி என்று குற்றம்சாட்டப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? போப்பாண்டவர் பாலஸ்தீனியர்கள் மீதுள்ள இந்த போரை இனவழிப்பு என்று குறிப்பிட்டு இருக்கிறார்
திரு.பஹுரூத்தின் ,கோவாவில் , சேவியரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட ஹிந்துக்களை பற்றி லவலேசமும் வருத்தம் இன்றி , மன உறுத்தல் இன்றி , அவனுக்கு புனிதர் பட்டம் கொடுத்து புளகாங்கிதம் அடைந்தவன்தான் இந்த போப்பாண்டவன் வகையறா ...இவர்கள் தசமபாகம் என்ற பெயரால் கொள்ளையடித்துவைத்துள்ள பெரும் செல்வத்தில் பத்தில் ஒரு பங்கு கொடுத்தால் கூட தென்னமெரிக்கா /ஆப்பிரிக்கா வில் உள்ள வறுமை மிகுந்த கிறிஸ்தவ நாடுகள் செழிப்படையும் ...ஏன் செய்யவில்லை ? இயற்கை மதங்களை அழிக்க முனைந்து வேலை பார்ப்பதில் ஆபிரகாமிய மதங்கள் அனைத்துமே ஒரே மாதிரிதான்
True christians
இந்தியாவில் நிறை அசம்பாவிதங்கள் தினம் நடக்கிறது அது முஸ்லிம்களுக்கு செய்யும் துன்பங்களுக்கு கூலியாக நாங்களும் எடுத்துக்கொள்கிறோம் சாகட்டும் தினம்உண்ணை போன்ற இந்துக்கள்.
சும்மா இருந்த இஸ்ரேலை சீண்டும் போது இந்த அறிவு இருந்திருக்க வேண்டும். இப்ப குத்துதே குடையுதே என்றால்...அனுபவித்துதான் ஆக வேண்டும்.
மனித மிருகங்ள் தமிழ் நாட்டிலும் இருப்பதை தினமலர் மூலம் அறிய முடிகிறது .
மூர்க்க மிருகங்கள் தங்கள் செயலை நியாயப் படுத்துகின்றன.
காஸா மருத்துவமனை தாக்குதலுக்கு கூவும் ஆதரவாளர்களே. இஸ்ரேல் போர் நிறுத்தத்தை செய்ய வேண்டுமானால் தீவிரவாதிகள் பிடித்து வைத்திருக்கும் பினை கைதிகளை விடுவிக்க ஏன் யாரும் கூவுவதில்லை. இந்த போரே காஸா இஸ்ரேல் மக்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்ததால்தான் ஆரம்பித்தது. அதைப் பற்றி பேசுங்கள்.
இறைவி உங்களைப்போல்தான் நிறையபேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், இந்த போர் அக்டொபர் 7லிருந்து ஆரம்பிக்கவில்லை, 1948இல் அகதிகளாய் வந்த இஸ்ரேலியர்களுக்கு பாலஸ்தீன மக்கள் ஆதரவளித்து வாழ இடம் கொடுத்தார்கள் அப்பொழுதுதான் இஸ்ரேல் என்ற நாடு உருவானது ஆக அந்த நிலப்பரப்பில் பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் என்ற நாட்டிற்கான நிலப்பரப்பு வரையறைசெய்யப்பட்டது, ஆனால் ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாய் பாலஸ்தீனையும் அபகரிக்க தொடங்கினார்கள், 1948ல் உள்ள வரைபடத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும், பிணைக்கைதிகளைப்பற்றி பேசுகிற உங்களுக்கு, இஸ்ரேல் சிறையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அடைபட்டிருப்பது தெரியுமா? அச்சிறைக்கைதிகளில் சின்னங்சிறு சிறுவர்களும் அடக்கம், உங்களுடைய நிலத்தை நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வீட்டை ஒருவன் அபகரித்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா அல்லது எதிர்த்து போராடுவீர்களா