வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அவர்கள் ஹிந்துஸ்தானுக்கு வந்து பார்க்கவேண்டும். எல்லா தேசவிரோதிகளும், கொள்ளைக்காரர்களும், கொள்ளைக்காரர்களும் அரசியல்வாதிகளாக இருந்தால் எப்படி கொண்டாடப்படுகிறார் என்பது தெரியும். அவர்கள் மூன்று பாஸ்போர்ட் வைத்திருக்கலாமாம். தன் நாட்டிற்காக பாடுபடும் இஸ்ரேல் பிரதமரை என்னபாடு படுத்துகிறார்கள்?