உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லெபனானில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்; 105 பேர் பலி; 350 பேர் காயம்

லெபனானில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்; 105 பேர் பலி; 350 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ரூட்: லெபனானில் மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 105 பேர் கொல்லப்பட்டனர். 350க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இப்போது லெபனானை தளமாக கொண்டுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் தொடுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன் நடத்திய தாக்குதலில், 21 குழந்தைகள், 39 பெண்கள் உள்பட 274 பேர் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார்.இந்நிலையில், தற்போது இஸ்ரேல் மீண்டும் லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 105 பேர் கொல்லப்பட்டனர். 350க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர் என லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்தது. இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இருந்து தப்பிக்க லெபனான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற துவங்கி விட்டனர். எங்கள் இலக்கை அடையும் வரை நிறுத்தமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக உள்ளார்.

ஏமனிலும் இஸ்ரேல் தாக்குதல்

ஹமாஸ் படையினருக்கு எதிரான போர் துவங்கி 9 மாதங்களுக்கு பிறகு ஜூலை 21ம் தேதி முதல் முறையாக, ஏமனில் பல ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், தற்போது ஏமனில் இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி உள்ளது.ஏமனில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

பேசும் தமிழன்
செப் 30, 2024 21:51

தீவிரவாதிகள் இந்த உலகத்தை பிடித்த கேடு.... அவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டிய ஆட்கள் தான்..... தானும் சும்மா இருக்க மாட்டான்...... அடுத்தவனையும் சும்மா இருக்க விடமாட்டான்.


Bahurudeen Ali Ahamed
செப் 30, 2024 18:48

யப்பா இங்கு பதிவிட்டவர்களின் விமர்சனங்களை பார்க்கும்போது எவ்வளவு வன்மம் வைத்து நம்மிடையே உலவிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது, சில பேர் நெஞ்சில் இவ்வளவு வன்மமா? வேதனையாக இருக்கிறது.


தமிழ்வேள்
செப் 30, 2024 21:05

காரணம் மிக எளிய ஒன்றே..௯௦௦ ஆண்டுகள் இஸ்லாமிய வெறியாட்டம் கொள்ளை கோவில் இடிப்பு 20000 யானைகள் நிறை தங்கம் கொள்ளை. இந்த மண்ணுக்கு தொடர்பற்ற வழிபாடு தெய்வ கலாச்சார திணிப்பு.. அராஜகம்.... காஃபிர் என்ற சொல்லாடல் நீக்க பட்டால் வெளிப்படையாக அத்தனை அட்டூழியங்களுக்கும் மன்னிப்பு பகிரங்கமாக கேட்க பட்டால் இந்த மண்ணில் பாரதீயர்களாக வாழமுற்பட்டால் தேச துரோகத்தை கைவிட்டால் வன்மம் மறைய வாய்ப்பு உள்ளது..


Pandi Muni
செப் 30, 2024 18:41

இந்த செய்திய கேக்கவே எவ்வளவு ஆனந்தமா இருக்கு


Kumar Kumzi
செப் 30, 2024 15:38

முதலில் இங்கு மூர்க்க காட்டேரிகள் கூம்பில் ஊளையிடுவதை தடை செய்ய வேண்டும் நிம்மதியாக நித்திரை கொள்ள முடிவதில்லை


Kumar Kumzi
செப் 30, 2024 15:24

இஸ்புல்லாவுக்கு சன்டையிட காட்டேரிகள் தேவைன்னா இங்கிருக்கும் சோம்பேறி மூர்க்க காட்டேரிகளை கூட்டிட்டு போங்க


Sridhar
செப் 30, 2024 13:19

ஏன்யா இஸ்ரேல் சாமி, என்னய்யா சும்மா போட்டு தள்ளிகிட்டே இருக்க?? ஒவ்வொரு நாளும் நியூச பாக்கும்போது ஜில்லுன்னு மனமே குளுந்து போகுது. அப்படியே கொஞ்சம் தமிழ்நாட்டுக்கு வந்து இங்க இருக்குற உழல்வாதிகளையும் கவனிச்சா நல்லா இருக்கும். இந்திய அரசு என்னைக்கு இந்த மாதிரியெல்லாம் செயல்படுமோ


R S BALA
செப் 30, 2024 12:22

ஒரு உயிருக்கு அவ்வளவு எளிதில் உடல் கிடைப்பதில்லை அதுவும் மானிடராய் பிறப்பது அவ்வளவு எளிதல்ல அப்படி பிறந்த உயிரினை போர் என்ற பெயரில் இருபக்கமும் நொடிப்பொழுதில் மானாவாரியாக மடிவது கொடுமை..


Veeraputhiran Balasubramoniam
செப் 30, 2024 13:53

இதனை தீவிரவாதத்தினை நியாயப்படுத்தும் கும்பல்கள் உணரதவரை இது நியாயமே ஊழல் வாதிகளையும் இந்த கும்பலின் லிஸ்டில் சேர்க்கலாமே...


தமிழ்வேள்
செப் 30, 2024 12:18

கருப்பு போர்வை கட்டிடமும் , மார்க்க வேத உளர்றல்களும் அடியோடு அழிக்கப்பட்டால்தான் உலகில் அமைதி திரும்பும் ...பாரதத்தில் இதுங்கள் ஆடிய வெறியாட்டத்துக்கு கர்மா வேறுபக்கம் இருந்து திருப்பி அடிக்கிறது .....சாவுங்கடா ..


Thamizh_Saadhi
செப் 30, 2024 13:49

இந்த மார்கத்தில் கடைசி ஆள் உயிருடன் உள்ளவரை தீவிரவாதம் இருக்கும் ..


சோலை பார்த்தி
செப் 30, 2024 12:12

mr. நேதன்யாகு உங்களை போல நாங்களும் செய்ய போகிறோம்..அமைதி மார்க்கம் ங்கிற மதம் அழிந்தால் மட்டுமே இந்த உலகிற்கு அமைதி அன்பு சகோதரத்துவம் கிட்டும்.. இப்படிக்கு இந்திய இந்துக்கள்


Kumar Kumzi
செப் 30, 2024 12:06

மூனு வயசுலேயே மதராஸாக்களில் காபிர்கள் மீது கல்லெறியவும் கழுத்தறுக்கவும் தானே சொல்லி குடுக்குறானுங்க பிறகு எப்படி காட்டேரி மூர்க்கன் மனிதர்கள் போல வாழ்வான்


புதிய வீடியோ