உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  ஒன்றுபட்டு எதிர்ப்போம்

 ஒன்றுபட்டு எதிர்ப்போம்

ஆஸ்திரேலிய மக்களுக்கு, குறிப்பாக கொடூரமான மற்றும் யூத விரோத பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். சிட்னியில் நடந்த தாக்குதல் பயங்கரமானது. அனைத்து நாடுகளும் முஸ்லிம் பயங்கரவாதத்தின் தீய சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்க வேண்டும். நாங்கள் அதைச் செய்து வருகிறோம். - டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Arul Narayanan
டிச 18, 2025 20:25

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான உறவுகளையும் கத்தரித்து விட்டால் தான் இவர் கூறுவதை உண்மை என்று நம்ப முடியும்.


Ramesh Sargam
டிச 18, 2025 13:29

சிட்னியில் நடந்த தாக்குதல் பயங்கரமானது. அனைத்து நாடுகளும் முஸ்லிம் பயங்கரவாதத்தின் தீய சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்க வேண்டும். நேரடியாக "முஸ்லிம் பயங்கரவாதம்" என்று பேசிய டிரம்புக்கு நன்றி.


முக்கிய வீடியோ