வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 40% பேர் பஞ்சாபிய ஜிஹாதிகள். நமது காஷ்மீரில் 10% மேல் பாகிஸ்தானிய பணசபைகள். அவர்கள் நமது நாட்டு மக்களே அல்ல. இங்கே சில ஜிஹாதிகள் பெயரை மாற்றி பதிவிடுவது கூப்பாடு போடுவது அதிகரிக்கிறது.
எவரும் காசுமீரை பற்றி பேசவேண்டாம்
இந்த சண்டிகர் அரை vekaadu
திரிவேதி என்பது திரித்த வேதம் சதுர்வேதி என்பது சதிராடும் வேதம்
சாத்தான் வேதம் ஓதுகிறது
ரொட்டி துண்டுக்கு மதம் மாறிய உனக்கு வேதங்களைப்பற்றி என்ன தெரியும்? உண்மையிலேயே இப்போது இந்து மத கடவுள்களை சாத்தான்கள் என்று கூறித்திரியும் மதம் மாறி சாத்தான்கள் சனாதன தர்ம வேதங்களைப்பற்றி எதிர்மறை விமர்சனம் செய்கின்றனர்
கருத்து வேதம் பற்றியது அல்ல உண்மை / பொய் பேசுவது தொடர்பானது பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழ்ந்து வருவோர் யார் என்பது பற்றியதாகும் அங்கு தேர்தலுக்கு பின் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்க காரணம் என்ன ....
Pakistan also knows if it pokes India, it will be divided into 3 parts. PoK is eager to be part of India and avail all facilities. PM Modi has now said in clear words Water and terrorism do not flow together.
பாகிஸ்தான் 1947 க்கு முன் இந்திய பகுதி. வன்முறைக்கு அஞ்சி, தற்காலிக ஏற்பாடு தான். சந்தர்ப்பவாத ஜின்னா ஒப்பந்தம் செல்லாது. அந்த நாட்டை மாற்றி, இந்திய மாநிலம் ஆக்க இந்தியாவிற்கு உரிமை உண்டு. பூர்வீக குடிகள், நாங்கள் ஏன் ஒண்டி குடியிருக்க வேண்டும். பாகிஸ்தான் மீட்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் பண்டிட் பூர்வீக இருப்பிடம். ஆக்கிரமிப்பு குழுக்கள் விரைவில் வெளியேற வேண்டும்.