உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லண்டன் ரயில் நிலையத்துக்கு பெங்காலியில் பெயர் பலகை

லண்டன் ரயில் நிலையத்துக்கு பெங்காலியில் பெயர் பலகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன் : ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், 'ஒயிட்சேப்பல்' ரயில் நிலையம் உள்ளது. கிழக்கு லண்டனுக்கு வங்கதேச சமூகத்தின் பங்களிப்பை போற்றும் வகையில், இந்த ரயில் நிலையத்தில், 'பெங்காலி' மொழி பெயர் பலகை 2022ல் வைக்கப்பட்டது.இந்நிலையில், கிரேட் யார்மவுத் எம்.பி., ரூபர்ட் லோவ், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'இது லண்டன்; ஒயிட்சேப்பல் ரயில் நிலையத்தின் பெயர், ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்' என, பதிவிட்டார்.அத்துடன், பெங்காலியில் ரயில் நிலையத்தின் பெயர் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், ரூபர்ட் லோவ் கருத்தை ஆமோதிக்கும் வகையில், உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், 'ஆம்' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 11, 2025 14:54

ஷரியத் அமல்படுத்தப்படுவது எப்போது ??


Rajan A
பிப் 11, 2025 12:26

மற்ற நாடுகளை ஆண்ட பிரிட்டிஷ்க்காரர்கள் இனி அடிமைகள் தான்


VENKATASUBRAMANIAN
பிப் 11, 2025 07:46

இப்போதே இஸ்லாமியர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள். இனிமேல் பிரிட்டன் இஸ்லாமிய நாடாக அறிவிக்கலாம்


Kasimani Baskaran
பிப் 11, 2025 07:12

இப்பொழுது என்ன மொழியில் இருந்தாலும் கவலையில்லை. ஆனால் இன்னும் கொஞ்ச நாளில் அரபிக்கில் இருக்கப்போகிறது. அதுவரைத்தான் ஆட்டம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை