வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நேபாள கலவரத்துக்கு பின்னணியில் அமெரிக்கா சீனா போன்ற அன்னிய சக்திகளின் சதி இருக்கிறது. நாம் இன்னும் 50 ஆண்டுகளுக்குள் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளின் கொட்டத்தை அடக்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் இவர்களை விட பொருளாதாரம், இராணுவம், உயர் தொழில் நுட்பம், கல்வி, சுகாதாரம், உளவுதுறை, உள்நாட்டு பாதுகாப்பு, ஹிந்து தர்மத்தை வலுப்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்தி பலபடுத்த வேண்டும். நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகள் நமக்கு பாடம். ஜெய்ஹிந்த்.
போராட்ட குழு / தீவிரவாத குழு திராவிட அறிவாலய மூளை சலவை அறிக்கை போல் உள்ளது. ஊழல் புரிய இந்திய காங்கிரஸ் மன்மோகன் கால திட்டம் போல் 100 ல் 1 பங்கு நேபாளத்தில் வாய்ப்பு இருக்காது. நேபாளம் முஸ்லீம் படையெடுப்பு, ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு மற்றும் கம்யூனிச ஆதிக்கம் செலுத்த முடியாத நேபாளி கூர்க்காவினால் பாதுகாக்க பட்ட இந்து ராஜ்ஜியம். ஆனால், மன்னர் குடும்பம் பூண்டோடு அழிக்க பட்டது. ராணுவம் மீண்டும் கலாச்சாரம் பேண இந்து ராஜ்யத்தை மீட்டெடுக்க வேண்டும். இந்தியா உதவி செய்ய தயாராக இருக்க வேண்டும்.