உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல்; ஒப்புக்கொண்டார் இஸ்ரேல் பிரதமர்!

பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல்; ஒப்புக்கொண்டார் இஸ்ரேல் பிரதமர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி மூலம் தாக்குதல் நடத்த அனுமதி கொடுத்ததை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டார்.இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனானில் ஹிஸ்புல்லா படையினரை குறித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. கடந்த செப்.,17,18ம் தேதிகளில், லெபனானில் பேஜர், வாக்கி டாக்கிகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 பேர் கொல்லப்பட்டனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=796mxzqf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் நிறுவனத்திடம் ஹிஸ்புல்லா அமைப்பு புகார் அளித்தது. 'மனித குலத்திற்கு எதிராகவும், தொழில்நுட்பத்திற்கு எதிராகவும் ஒரு பயங்கரமான போரை இஸ்ரேல் நடத்துகிறது' என குற்றம் சாட்டி இருந்தது. புகார் அளித்த சில நாட்களுக்கு பிறகு, பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல் நடத்த ஒப்புதல் அளித்ததாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டார். 'லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல் நடத்த பச்சைக்கொடி காட்டியது பிரதமர் நெதன்யாகு தான்' என நெதன்யாகு செய்தி தொடர்பாளர் ஓமர் டோஸ்டரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

அப்பாவி
நவ 12, 2024 04:18

கவலையே வாணாம்பா. ஆயுத விற்பனையில் ட்ரம்ப் தலையிட மாட்டாரு. ஒருவேளை அமெரிக்கா சப்போர்ட்டை நிறுத்தினா உடனே ஆயுதம் விக்க இந்தியா, சீனா, ஈரோப், நு கியூவில் ரெடியா நிக்காங்க. போரை நிறுத்தினால் அதிக இழப்பு அமெரிக்காவுக்குத்தான்.


AMLA ASOKAN
நவ 11, 2024 19:30

உலக ஜனத்தொகையில் கிறிஸ்துவத்திற்கு அடுத்து பின்பற்றப்படும் இஸ்லாமிய கொள்கைகள் , அது கூறும் நன்னெறிகளை பற்றி எதுவும் படித்து தெரிந்து கொள்ளாமல் அவர்கள் போற்றும் நபியை பற்றியும் முஸ்லிம்களை பற்றியும் தரக்குறைவாக விமர்சிப்பது , அவர்கள் அனைவருமே தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் என சித்தரிப்பது , இந்து முஸ்லீம் மக்களிடையே வெறுப்பை விதைப்பது , பயங்கர வாதத்தை ஊக்குவிக்கும் செயலாகும் . அரசு , தீவிரவாதிகளை சுட்டுக்கொள்ளவேண்டும் என்று தான் முஸ்லிம்களும் கூறுகிறார்கள். 1945ல் ஜப்பான் மீது அணுகுண்டு வீசியத்திலிருந்து தொடங்கி இன்றுவரை போர் ஊக்குவிப்பு , அடுத்த நாட்டை சீரழிப்பது போன்ற செயல்களுக்கு பேர்போனது அமெரிக்காவின் பயங்கரவாதம் தான் .


மறக்காத நினைவுகள்
நவ 11, 2024 12:25

நாம ஏதோ காசாவை பார்த்து பஞ்சாயத்து பேசறோம்... கோயம்புத்தூரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து வெடித்த பொழுது மசூதிகளில் காவல்துறை ஆராய்ச்சி செய்தால்... எல்லா மசூதிகளிலும் வெடிகுண்டுகள்... நிறைய முஸ்லிம்கள் வீடுகளிலும் வெடி மருந்துகள்... ஆயுதங்கள்... இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது... இது போல் இந்தியாவில் இன்னும் எத்தனை ஊரோ தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை ஊரோ யாருக்குத் தெரியும்...


தமிழ்வேள்
நவ 11, 2024 11:29

மூர்க்க மார்க்கத்துக்கு எந்தவித தர்ம நியாயங்களும் கிடையாது என்னும்போது , அவர்களை அழிக்க எந்த விதமான உபாயத்தையும் மேற்கொள்ளலாம் ..அவை அறத்தால் ஏற்பளிக்கப்பட்டதே ...மூர்க்கம் அழிய எதை வேடுமானாலும் செய்யலாம் ...எமது ஆதரவு நிச்சயம் உண்டு


AMLA ASOKAN
நவ 11, 2024 11:13

கல்கத்தாவில் ஒரு பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு பின் கொல்லப்பட்டார் என்பதற்காக இந்தியா முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் , கண்டன குரல் மாதக்கணக்கில் நடைபெற்றது . ஆனால் காசாவில் 43000 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள் , இன்றுவரை கொள்ளப்படுகிறார்கள் என்பது ஒரு சாதாரண சம்பவமாக சிலருக்கு தெரிகிறது . இஸ்ரேலின் அக்கிரமத்தை கண்டிப்பதற்கு பதிலாக , முஸ்லீம் வெறுப்பு என்ற வக்கிர புத்தியின் காரணமாக இது சிலரால் போற்றப்படுகிறது . என்ன மனித குணத்தின் விந்தை


ஆரூர் ரங்
நவ 11, 2024 11:35

இறைவனின் தூதர் எனக் கூறிக் கொண்டவர் தான் வணங்கும் ஏகஇறைவனை ஏற்காதவர்களை ஓட ஓட விரட்டி கொலை செய்ய தனது சீடர்களுக்கு உபதேசம் செய்தது சரியோ?


KavikumarRam
நவ 11, 2024 11:42

சும்மா இருந்த இஸ்ரேலை இந்த மூடர் மூர்க்க கூட்டம் எல்லை தாண்டி தாண்டி வெறியாட்டம் போட்ட போது உங்க பகுமாந்த அடகு வச்சிருநதீங்களா??? சும்மா இருந்த தேன்கூட்டுல கைய்ய விட்டுட்டு குத்துதே குடையுதேன்னு இப்ப நீலிக்கண்ணீர் விடுறது. காசால இருக்கிற பள்ளிக்கூடம், மசூதி, ஆஸ்பத்திரி எல்லாத்துலேயம் இதே மக்கள் தானே இந்த ஹமாஸுக்கு இடம் குடுத்து வச்சிருந்தாங்க.


Ganesun Iyer
நவ 11, 2024 14:59

விதைப்பதைதான் அறுவடை செய்வாய் ... எங்கேயோ எழுதப்பட்டுள்ளது ...


Ganesun Iyer
நவ 11, 2024 15:01

காஷ்மீரில் ஹிந்து பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்டபோது.. நீங்கள் சொல்லும் முஸ்லீம் வெறுப்பு விதிக்கப்பட்டது...


visu
நவ 11, 2024 18:11

ஏங்க சும்மா இருந்த இஸ்ரேல் மீது அக்டோபர் 7 ஆம் தேதி தாக்கி 1300 பேரை படுகொலை செய்து 250 பேரை பிணைய கைதியா வைத்து கொண்டு பொதுமக்களுக்கு நடுவே பதுங்கி கொண்டால் என்ன செய்வாங்க சொல்லுங்க 1 லட்சம் பேர் கொல்லப்பட்டாலும் அந்த 250 பேர்தான் முக்கியம் ஏனென்றால் தவறு செய்தவர்கள் தணடனை பெறுவதுதான் நியாயம் .அவ்வளவு பொதுமக்கள் மேல் அக்கறை இருந்தால் இது ராணுவ பகுதி இது பொது மக்கள் பகுதி என்று அறிவியுங்கள் ஒரு ராக்கெட் வந்தாலும் அந்த பகுதி மேல மட்டும் குண்டு போடுவாங்க


Ganesun Iyer
நவ 11, 2024 11:07

இஸ்ரேல் பிரதமர் அண்மைத்தனமாக ஒத்து கொண்டார் பேஜர், வாக்கி டாக்கி மூலம் வெடிக்க வைத்ததை.. நம்ம வித்தவர் வாரிசு, வெடித்தது சிலிண்டர்தான்னு சொன்னார்...


user name
நவ 11, 2024 10:57

யூதன் உலக அமைதிக்கு என்றைக்குமே ஆபத்தானவன் , ஹிட்லர் ஏன் யூதர்களை துரத்தி துரத்தி கொன்றார் என்று தெரிந்தால் யாரும் யூதனுக்கு ஆதரவலிக்க மாட்டார்கள்


SUBBU,MADURAI
நவ 11, 2024 12:19

If Islam is so great then why do Muslims come to non muslim countries?


Nagarajan D
நவ 12, 2024 07:49

இஸ்லாமியன் எதற்க்காக எங்கே எந்த நாட்டிற்கு என்றாலும் அங்கு இருப்பவர்களை கொள்கிறான்? அப்படி ஒருத்தன் உங்களுக்கு சொல்லியிருந்தால் அவனை பின்பற்றுவதை நிறுத்துங்கள்.... ஹிட்லர் உத்தரகளை மட்டும் தான் கொன்றான்... இஸ்லாமியன் எவனையும் விட்டு வைப்பதில்லை...மற்ற மதத்தினரை கொல்ல முடியவில்லை என்றால் அவனுங்களுக்குளேயே மனிதவெடிகுண்டாக வெடிச்சிக்கிறானுங்க... என்ன கேவலமான மார்க்கமோ


user name
நவ 11, 2024 10:55

யூதத்திற்கு சாமரம் வீசும் காவிகளை, யூதன் கால் செருப்புக்கு கூட மதிப்பதில்லை, நெதன்யாஹு நவீன உலகின் பயங்கரவாதி , அவன் ஒழிந்தால் தான் உலகம் அமைதி அடையும்


ஆரூர் ரங்
நவ 11, 2024 11:37

ஏராளமான இஸ்ரேல் பெண்கள் குழந்தைகளை கடத்திக்கொண்டு போய் அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்ட ஹமாஸ் இயக்கத்தினர் என்ன?


கட்டத்தேவன்,,திருச்சுழி
நவ 11, 2024 12:35

இஸ்லாத்துக்கு சாமரம் வீசும் லுங்கிகளை அரேபியன் கால் செருப்புக்கு கூட மதிப்பதில்லை. Ali Hosseini Khamenei உலகின் பழமை வாதத்தின் பயங்கரவாதி அவன் ஒழிந்தால்தான் உலகம் அமைதி அடையும்.


N.Purushothaman
நவ 11, 2024 09:37

பயங்கரவாதிங்க மட்டும் எப்படி வேணும்னாலும் தாக்குதல் நடத்தலாம் ...அப்பாவி பொது மக்கள், குழந்தைகள் என கூடி இருக்கும் இடத்தில கூட தற்கொலைப்படை தாக்குதல் நடத்தலாம் .....ஆனால் அவனுங்களை தொழில்நுட்பம் பயன்படுத்தி தாக்கினால் தப்பாம் ....அடேய் ....


SUBBU,MADURAI
நவ 11, 2024 08:00

How on Earth are Jews not safe and being brutally attacked everywhere around the world right now after what happened on October 7th, Their only sin is being Jewish?


Nagarajan D
நவ 11, 2024 10:42

இந்த அய்யோக்கியத்தனமெல்லாம் இஸ்லாம் இருக்கும் வரை உலகமெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கும்...


முக்கிய வீடியோ