வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நிலவில் அமெரிக்கா அணுமின்நிலையம் நிறுவுவதற்கு ஐ.நா. சபைக்கு வரிகட்டவேண்டும் என்று மற்ற நாடுகள் கோரிக்கைவிடுக்கவேண்டும் அந்த வரிப்பயித்தியம் டிரம்புக்கு. இவர் மட்டும்தான் வரி விதிப்பாரா?
நிலாவில் வடை சுட்டுக்கொண்டு இருக்கும் பாட்டிக்கு ஆதரவாக, அணுமின் நிலையத்தை தடுக்க யாரும் கிளம்பி விட வேண்டாம்.