உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் மோதல்; 36 பேர் பலி; 160 பேர் காயம்

பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் மோதல்; 36 பேர் பலி; 160 பேர் காயம்

கராச்சி: பாகிஸ்தானில் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதில் 36 பேர் கொல்லப்பட்டனர். 160 பேர் காயமுற்றனர். உப்பர்குராம் மாவட்டம் போசேரா என்ற கிராமத்தில் மலைவாழ் மக்கள் கடந்த 5 நாட்களாக மோதலில் ஈடுபட்டுள்ளனர். நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எழுந்த பிரச்னையில் கலவரம் வெடித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w4e5rje2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜூலை 29, 2024 15:46

அடுத்தவனுக்கு பாம் வெக்க வாய்ப்பில்லேன்னா அவங்களுக்குள்ளேயே அடிச்சிக்கிட்டு சாவாங்க.


Mohan das GANDHI
ஜூலை 29, 2024 13:27

உலகத்தின் நரகம் என்பதே மொகலாய பாகிஸ்தான் தான். இங்கு தான் பல ஜாதிக்கலவரங்கள் அவர்களுக்கு அடித்து வெட்டி, குத்தி, குண்டடிபட்டு, வெறிச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் பாகிஸ்தானில். உலகில் எந்த முசுலீம்கள் வாழும் நாடுகள் நிம்மதியாக அதன் மக்கள் வாழ்கிறார்கள்? பாகிஸ்தான்?, banglaadesh? ஆபிகானிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா, லெபனான், பாலஸ்தீனியம், ஏமன், லிபியா, துனிஷியா, துருக்கி, எகிப்து, இங்கு வாழும் இஸ்லாமிய மக்கள் நரகத்தில் வாழ்வதைப்போலவே வாழ்கிறார்கள் தினமும் கொலை, கொள்ளை, ரேப், அடி, தடி. இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் மட்டுமே பிஜேபி ஐயா பாரதப்பிரதமர் மோடிஜி தலைமையில் நன்கு உண்டு, நல்ல வேலை பணம் நன்கு சம்பாதித்து இவர்கள் பல குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்பதே உண்மை.


கூமூட்டை
ஜூலை 29, 2024 10:48

அங்கே RSB Media இல்லை அங்கே தூங்கி கொண்டு இருக்கிறார்கள்


Amsi Ramesh
ஜூலை 29, 2024 10:30

மர்ம நபர்கள் கைவரிசை


Kumar Kumzi
ஜூலை 29, 2024 10:12

உலகில் வாழ தகுதியற்ற காட்டுமிராண்டி கூட்டம்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ