வாசகர்கள் கருத்துகள் ( 39 )
பெட்டகத்தில் இருக்க வேண்டிய மனிதர்கள் எல்லாம் சல்யூட் அடிக்கிறார்கள் என்று நினைத்து பார்த்தால் தான் தெரியும்
அச்சுறுத்தும் அதிகார மையங்களாக செயல்பட்டவர்களை அழித்து விட்டோம்.
நோர்த் இந்தியன்ஸும் ,பார்டர் ஸ்டேட் மக்களும் தான் ஆண்டு ஆண்டு காலமா போர் சூழலும், பாதிப்பும் ,இழப்பும் பட்டிருக்கிறர்கள் . அதனால் தான் நாம் இங்கு சவுத் இந்தியாவில் சுதந்திரமாக, நிம்மதியாக இருக்கிரோம். ஓரே ஒரு நாள் அவர்கள் வலி நாம் அனுபவிக்க நேர்ந்தால் பேச முடியுமா.... கருத்து சுதந்திரமாம்....
இதைவிட உதாரணம் வேண்டுமா? பாகிஸ்தான் அரசு இயந்திரம் பயங்கரவாதிகளின் கைப்பாவையாக இயங்குகிறது . ஆகவே பாகிஸ்தான் அழிவுக்கு வழிவகுத்துக்கொண்டுவிட்டது
நோர்த் இந்தியன்ஸும் ,பார்டர் ஸ்டேட் மக்களும் தான் ஆண்டு ஆண்டு காலமா போர் சூழலும், பாதிப்பும் ,இழப்பும் பட்டிருக்கிறர்கள் . அதனால் தான் நாம் இங்கு சவுத் இந்தியாவில் சுதந்திரமாக , நிம்மதியாக இருக்கிரோம். ஓரே ஒரு நாள் அவள்கள் வலி நாம் அனுபவிக்க நேர்ந்தால் பேச முடியுமா.... கருத்து சுதந்திரமாம்....
ஏண் செந்தில் தமிழ் நாடு சுற்றி இருக்கும் மாநிலத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்கிறதா. மலையாளி இங்குள்ள மண்ணு கல்ல எடுத்து மருத்துவ கழிவு கொட்டுகிறார்கள். கர்நாடக கூட குருட்டு அணி தண்ணீர் கொடுப்பது இல்லை. ஆந்திராவில் செம்மரக் கடத்தல் ன்னு தமிழன் சிறை பிடிப்பு. இந்த லட்சணத்துல இலங்கை தமிழனுக்கு ஆதரவு. அதில் யாருக்கு ஆதரவு. மலையக தமிழனா இல்லை வேறு தமிழனா. தின்கிறது இந்த நாட்டின் வளம் பேச்சு அடுத்த நாட்டுக்கு ஆதரவாக. வடக்கில் பலர் அடி உதை பட்டு எதிர்ப்பு காரணமாக தான் பல படை எடுப்பில் தமிழ் நாடு தப்பித்தது. எனக்கு என்னவோ டவுட். உன் உண்மையான பெயர் என்ன.
இறந்த தீவிரவாதி உடலுக்கு பாக்கிஸ்தான் அதிபர் மலர்வளையம் அனுப்புகிறான். அவ்வளவு கேவலமான நிலைமை. மூர்க்க நாட்டில் ராணுவத்திற்கும் மத தீவிரவாதிக்கும் வித்தியாசம் இல்லை. ராணுவத்தில் இருந்து விலகியவன் தீவிரவாதத்தில் இணைகிறான். தீவிரவாதி ராணுவத்தில் வேலை செய்கிறான். இது தான் உண்மை.
தேசத்தின் அவமான சின்னமே ...
இருண்டு வரியில் நெத்தியடி பதில்
பாக் பயங்கரவாதிகளின் மானசீக மற்றும் வெளிப்படை ஆதரவாளர்கள் தென்னகம், உ.பி. மற்றும் மேற்கு வங்கத்திலும் அதிகம் உள்ளார்களே, அவுங்களை தூக்கி உள்ள வச்சு, கறுப்புப் பணத்தையும் சொத்துக்களையும் முடக்கி, அரசியலிலிருந்து ஒழித்தட்டுக் காட்டாமல் பாக் பயங்கர வாதத்தை முழுதும் அழிக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் அகிலேஷ் கட்சியின் எதிர்பாரா வெற்றிக்கு எங்கிருந்து பணம் பறந்தோடி சென்று வேலை செய்தது என்று மக்கள் கேட்கிறார்கள். இதில் குறிப்பிட்ட குரூப்புக்கு ரிசர்வ் வங்கிக்கே சவால் விடும் அளவுக்கு நிதி பலம் இருக்குதுன்னும் பேசிக்கறாங்க.
எங்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் எந்த தொடர்புமில்லை . இப்படியொருப் புறம் சொல்லிக் கொண்டு மறுப்புறம் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொண்டுள்ளார்கள். இவகளுக்குள் நேரடித் தொடர்பு உள்ள தென்று வெளிச்சமாயுள்ளது . ராணுவமும் இவர்களை ஆதரிக்கின்றார்கள் என்பதும் வெளிச்சமாகியுள்ளது. நாடு மட்டும் நல்ல நாடா ?.