உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாப்புவா நியூ கினியில் நிலநடுக்கம்

பாப்புவா நியூ கினியில் நிலநடுக்கம்

சிட்னி: பசிபிக் பெருங்கடலில் உள்ள பாப்புவா நியூ கினியின் கடற்கரையில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், சேதங்கள் குறித்த விவரம் தெரியவில்லை. இதுபற்றி அமெரிக்க நிலஆய்வியல் மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் பதிவாகியதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இதுதொடர்பாக, எந்த எச்சரிக்கையும் விடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ