உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயணிகள் ரயிலுக்கு தீ: வங்கதேசத்தில் 5 பேர் பலி

பயணிகள் ரயிலுக்கு தீ: வங்கதேசத்தில் 5 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில், ஓடும் ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர்; ஏராளமான பேர் படுகாயம் அடைந்தனர்.வங்கதேசத்தில் வரும் 27 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக, எதிர்கட்சி அறிவித்திருக்கிறது. இதனால் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஓடும் ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.ஜெஸ்ஸோரில் இருந்து டாக்கா நோக்கி சென்ற பெனபோலே எக்ஸ்பிரஸ் ரயிலில், 4 பெட்டிகளில் பயங்கரமாக தீ பற்றியது. இதில் சிக்கி, இரு சிறுவர்கள் உட்பட, 5 பேர் உடல் கருகி பலியாகினர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் மீட்கப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ராஜவேல்,வத்தலக்குண்டு
ஜன 06, 2024 11:59

எதிரியான பாகிஸ்தானுக்கு கூட பரிதாபம் காட்டலாம் ஆனால் இந்த பங்ளாதேஷ் இலங்கை போன்ற துரோகிகளுக்கு இம்மியளவு கூட பாவம் பார்க்க கூடாது...


NicoleThomson
ஜன 06, 2024 10:08

முன்னொரு நாள் இந்தியாவிலும் இப்படி செய்தார்கள் மூர்க்கர்கள்


canchi ravi
ஜன 06, 2024 15:11

இதைப்பற்றி எந்த கட்சியும் வாய திறக்கவில்லை.


AMSA
ஜன 06, 2024 10:02

இந்தியாவுக்குள்ளும் வெடி குண்டு வைக்குறிங்க .. உங்க நாட்டுக்குள்ளும் வெடிகுண்டு வைக்குறிங்க .. என்ன உங்க விளையாட்டு


K.Muthuraj
ஜன 06, 2024 09:45

இதிலே எல்லாம் சிறுவர்கள் மரணமடையவில்லையா.


Sampath
ஜன 06, 2024 09:27

Let all them come to WB.


வாய்மையே வெல்லும்
ஜன 06, 2024 10:49

. இந்தியா நல்ல இருக்கிறது உன்னை மாதிரி ஆட்களுக்கு வயிறு எரியுது போலும்.. ..


Ramesh Sargam
ஜன 06, 2024 09:21

ரயிலுக்கு தீவைத்தவர்களை பிடித்து அந்த தீயிலே போட்டு கொளுத்தவேண்டும்.


raja
ஜன 06, 2024 08:31

வெடிகுண்டு வைத்து விளையாடும் நாள்.....


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி