உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினர்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியினர் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர்.பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில், ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை சந்தித்தது. கெயிர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் 107 இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டாலும் சிலர் மட்டுமே வெற்றி பெற்று உள்ளனர். அதிக இந்திய வம்சாவளியினர் தொழிலாளர் கட்சி சார்பில் களமிறங்கி அதிகம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.அவர்களின் விவரம்

கன்சர்வேட்டிவ் கட்சி

ரிஷி சுனக் (ரிச்மண்ட்)பிரித்தீ படேல்( வித்தம்)ஷிவானி ராஜா (லீசெஸ்டர் கிழக்கு)சுவெல்லா பிராவெர்மன்( பரேஹம்)ககன் மொகிந்திரா( தென் மேற்கு ஹெர்ட்போர்ட்ஷைர்)கிளைரே கவுடின்ஹோ(கிழக்கு சர்ரே) ஆகியோரும்

தொழிலாளர் கட்சி சார்பில்

கன்ஷிகா நாராயண்(வேல்ஸ்)சீமா மல்ஹோத்ரா(ஹெஸ்டன்)வலேரா வாஸ்(வல்சல் மற்றும் புளோக்ஸ்விச்)நாடியா விடோமே(நோட்டிங்காம் கிழக்கு)பிரீத் கவுர் கில்( பிர்மிங்ஹம் எட்ஜ்பஸ்டன்)தன்மன்ஜீத் சிங் தேசி( ஸ்லவுக்)சோஜன் ஜோசப்(ஆஷ்போர்ட்)லிசா நாண்டி(விகன்)நவேந்து மிஸ்ரா(ஸ்டாக்போர்ட்)சத்வீர் கவுர் (சவுத்தாம்ப்டன்) ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

இராம தாசன்
ஜூலை 05, 2024 21:25

என்ன பிரயோஜனம் ? நமது அண்டை நாட்டை சேர்ந்தவர்கள் கூட தான் நிறைய பெயர்கள் ஜெயித்து இருப்பார்கள் - இது எல்லாம் ஒரு செய்தி அம்புட்டுதேன்


Vathsan
ஜூலை 05, 2024 19:30

இவர்கள் எல்லாம் கிங் சார்லெசை தங்கள் லார்ட் ஆக ஏற்றுக்கொண்டவர்கள். இவர்களை குறித்து பீற்றிக்கொள்ள ஒன்றும் இல்லை. சொல்லப்போனால் பாரத தாயை தூக்கி எறிந்தவர்கள் .


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ