வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அங்கே எல்லாம் எல்லாமே சூப்பர் சூப்பரா இருக்குமே?
நேற்று அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகியதில் ஐந்து இளம் விமானிகள் உயிரிழந்தார்கள் ... நீங்கள் எந்த எண்ணத்தோடு விபத்துக்கு இந்த மாதிரி கருத்து தெரிவிக்கிறீர்கள் ? உயிரிழந்தவர்களின் குடும்பத்தோடு எந்த சொந்தபந்தமும் இல்லை என்கிற மனப்பான்மை தானே ?
ஆழ்ந்த இரங்கல்