உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசினார்.இஸ்ரேல்- ஈரான் போர் தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தாக்குதலில் இறங்கியது. ஈரானின் முக்கிய அணு சக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியுள்ளது.இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதட்டம் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினார்.ஈரான் அணு சக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதல்கள் குறித்த தன் கவலைகளை பிரதமர் மோடி ஈரான் அதிபரிடம் தெரிவித்தார்.மத்திய கிழக்கில் பதட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.பேச்சுவார்த்தை மூலம் மோதல்களை தீர்க்க, ராஜதந்திர அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 23, 2025 11:35

மாநில சுயாட்சி கொள்கையில் , இட ஒதுக்கீடு கொள்கையில் பிடிப்புள்ள ஈரான் பிரதமர் திராவிட மாடல் அரசை பற்றி விசாரித்ததை மோடி சொல்லவில்லை ,,ஸ்டாலின் உத்தரவை ஏற்று இந்திய மக்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்த விஷயத்தையும் மோடி மறைத்து விட்டார் .


venugopal s
ஜூன் 22, 2025 22:48

ஆங்கிலத்தில் பேசுவதை கேவலமாக கருத வேண்டும் என்று அமித்ஷா சொன்னதால் பிரதமர் மோடி ஈரான் பிரதமருடன் ஆங்கிலத்தில் பேசாமல் வேறு எந்த மொழியில் பேசினார்?


vadivelu
ஜூன் 23, 2025 07:02

உனக்கு தெரியாத, அவர்களுக்கு மட்டும் தெரிந்த மொழியில் பேசினார்கள். அடிக்கடி எனக்கு அது கொஞ்சம் கம்மிதான், ஆனால் வெறுப்பு மட்டும் கடல் அளவு என்று காட்டுவதை நிறுத்துங்க வேணுக்கரு.


அப்பாவி
ஜூன் 23, 2025 07:20

ஈரான் அதிபருக்கு இந்தி, குஜராத்தி தெரியும் ஹை


அப்பாவி
ஜூன் 22, 2025 20:38

எல்லோருக்கும் ஒரு கால் பண்ணிருவோம். எவன் ஜெயிப்பான்னு தெரியாது.


Yaro Oruvan
ஜூன் 22, 2025 21:07

மூர்க்கன்ஸ் ... உங்கள் கும்பல் எந்த பால் போட்டாலும் அது நோ பால்தான் ..


கிருஷ்ணதாஸ்
ஜூன் 22, 2025 20:18

பாகிஸ்தானைப்போல் ஈரானும் ஒரு தீவிரவாத நாடுதான். தண்டிப்பதில் எந்தத் தவறும் இல்லை!