உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7:08 ஆக பதிவு

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7:08 ஆக பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 5-ம் தேதியன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலியாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சுனாமி எச்சரிக்கை

இந்நிலையில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 7: 08 ஆக பதிவானது. கம்சட்கா பகுதி யில் கடலுக்கு அடியில் 128 கி.மீ. ஆழத்தில் (80 மைல்) மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக யு.எஸ்.ஜி.எஸ். எனப்படும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தல் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின. சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ