வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பிபிசி ஆட்டை கடித்து மாட்டை கடித்து பின் மனிதனையே கடித்த கதை போல இந்தியா, பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளிடம் பொய் கருத்துகளை பரப்பி, தற்போது ட்ரம்பிடம் வாலாட்டி இருக்கிறது. நல்ல வேளை பிபிசி பார்ப்பவர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டும் என்று சொல்லாமல் விட்டார், டிரம்ப்.
நல்லவேளை கவலையோடு போயிற்று. கோபத்தில் அந்த நாட்டின் மீது அதிக வரி விதிக்கவில்லை. அந்த நாட்டினருக்கு விசா பிரச்சினை எதுவும் செய்யவில்லை. அவர் ரொம்ப நல்லவருப்பா...