வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இவர்கள் என்ன பேசப் போகிறார்கள் இந்தியாவிடம் நடந்தது நடந்தது தான் விட்டுவிடலாம் தண்ணீர் எக்காரணத்தை கொண்டும் விடக்கூடாது
உலகில் கச்சா எண்ணை இருப்பு பெரும்பாலும் மத்திய வளைகுடா நாடுகளில் தான் உள்ளது. அதனால் தான் இந்த ஆட்டம். அதெப்படி பணக்கார இஸ்லாமிய நாடுகள் எல்லாம் டிக்கியையும் பானெட்டையும் மூடிக்கிட்டு அமெரிக்கா கிட்ட முட்டி போட்டு இருக்கான் ஆனா இந்த பிச்சைக்கார பயலுவ அடிச்சிக்கிட்டு சாவுறானுங்க?
சபாஷ் மாமாக்கு ரொம்பவே குசும்பு அதிகம். அமைதி பேச்சு வார்த்தை பேசணுமாம் ஒருவேளை, காஷ்மீர் முழுவதையும் கொடுத்துட்டா அமைதியாயிடுவாங்களோ என்னமோ செருப்பால அடிக்கணும்
பாகிஸ்தான் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் வரை இரண்டு நாடுக்குக்கும் நிம்மதி இல்லை . பாகிஸ்தான் இந்தியநாட்டின் பிடித்துவைத்திருக்கும் பாகங்களைபகுதியை கொடுத்துவிட்டு பிறகு பேச்சுவார்த்தை நடத்தலாமே . அதே சமயம் பாகிஸ்தானில் வாழும் இந்தியர்களுக்கு அமைதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளியுங்கள். போர் நிறுத்தம் அறிவித்தபிறகு இந்திய ராணுவம் அமைதியாக இருக்கும் போது உங்களின் தொடர் போர் என்ன செய்தியை அளிக்கிறது? சிந்தனை செய்யுங்கள் . அத்துடன் உங்களின் அரசு எப்படி தீவிரவாதிகளுக்கு துணைநிற்கிறது ?
எப்ப ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியே போறியோ அப்போது தான் அமைதி பேச்சு வார்த்தை துவங்கும் அதனால நீ முதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியே போ அப்புறம் மத்த விஷயங்கள் பத்தி பேசி தீர்த்துக் கொள்ளலாம்
தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்திய பேரணியைக்கண்டு உலகமே அதிர்ந்தது .. உலக தலைவர்கள் பலர் ஸ்டாலினுடன் தொடர்பில் இருந்தபடியே இருந்தனர் ..ஏற்கனவே உக்ரேனிலிருந்து தமிழக மாணவர்களை மீட்ட ஸ்டாலினின் வீரத்தை கண்டு .அதன் விளைவாக பயந்துபோன பாக்கிஸ்தான் பிரதமர் இந்தியாவுடன் அமைதி பேச்சுக்கு தயார் என அறிவித்தார் ... இதை ஏன் ஊடகங்கள் மறைகின்றது என்று தெரியவில்லை ...
இவர்களை நம்பவேகூடாது. இஸ்லாமியர்களின் நன்றியுணர்வு தொண்டைக்குழிவரைதான். நன்றிகெட்ட மதவெறிபிடித்தவர்கள்
கின்சிர்ஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீரையும், அங்குள்ள தீவிரவாதிகளையும் ஒப்படைத்தால் பேச்சு வார்த்தை நடத்தலாம் ..... அப்போதும் தீவிரவாதத்தை கின்சிர்ஸ்தான் வளர்ப்பது குறித்தே டாபிக் இருக்கும் .....
அமைதி பேச்சு வார்த்தைக்கு இவர் மட்டும் ஈரானுக்கு சென்றால் போதாதா எதற்காக பாகிஸ்தான் ராணுவ அராஜக தளபதியும் அவர்கூட செல்ல வேண்டும் அப்படி என்றால் எல்லா தீர்வுகளும் பாகிஸ்தானில் ராணுவ தளபதிக்கு தெரிந்துதான் அவர் சம்மதம் பெற்றுதான் நடக்கிறது என்பது தெள்ள தெளிவாகின்றது இது என்ன நாடா அல்ல நரகமா மக்களே சொல்லுங்கள்
ஈரான் நேரடியாக பதில் சொல்ல வில்லை. அதுவே பாக்கிக்கு கரியை பூசியது போல்தான். அப்புறமா தான் பாக்கிஸ் பேச்சு வார்த்தை ன்னு வாயை திறந்திருக்கு. தலைக்கு மேல் தண்ணீர் பிரச்சினை இருக்கு. இருக்கற பாதி பேருக்காவது தண்ணீர் வேணுமே.. அதுக்குதான் அமைதிய வேணுங்கிறான். அவன் வாலை ஓட்ட நறுக்கிய பின்னர் தான் பேச வேண்டும்.