உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜெர்மனியில் சந்தைக்குள் புகுந்த கார்; 5 பேர் பலி; 68 பேர் பலத்த காயம்; சவுதி நபர் கைது

ஜெர்மனியில் சந்தைக்குள் புகுந்த கார்; 5 பேர் பலி; 68 பேர் பலத்த காயம்; சவுதி நபர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெர்லின்: ஜெர்மனியில் சந்தைக்குள் புகுந்த கார் மோதி 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 68 பேர் பலத்த காயமுற்றனர். காரை இயக்கிய, சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயது நபர் கைது செய்யப்பட்டார். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் டிச.,25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, ஜெர்மனியில், சண்டோனி அன்ஹாட் மாகாணம் மக்டக்பெர்க் நகரின் மையப் பகுதியில் சந்தை அமைக்கப்பட்டு இருந்தது. சந்தையில் மக்கள் ஆர்வமாக பொருட்களை வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த கார் சந்தைக்குள் புகுந்தது. சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியது. இதில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.மேலும் 68 பேர் பலத்த காயமுற்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கார் விபத்தை ஏற்படுத்திய, சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இது பயங்கரவாத தாக்குதல் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Khalil
டிச 21, 2024 18:39

செய்தவர் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிய நபர் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்து கொண்டவர் என்பது சமீபத்திய செய்தி...


Nallavanaga Viruppam
டிச 21, 2024 16:51

மக்களை கொள்ளணும் என்று இருந்தால் பெரிய லார்ரி எடுத்துவந்து முட்டி இருக்கனும். முட்டா பீசு பயங்கரவாதியா இல்ல முரட்டு குடிகாரணா? எதுவா இருந்தாலும் இவன் உயிர் வாழ தகுதி அற்றவன்.


Rasheel
டிச 21, 2024 16:36

இது சவூதி அரேபியா மூர்கனின் அமைதி வழி சாம்பிராணி வேலை தான். என்ன படித்தாலும் அவனது மூளை காபிர்களை, அப்பாவிகளை கொல்வதை தான் விரும்புகிறது.


Vijay D Ratnam
டிச 21, 2024 14:46

எட்டு ஆண்டுகளுக்கு முன் ஃப்ரான்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை நகரமான நீஸ் நகரில் நடைபெற்ற இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் போல இதுவும் இருக்குது. 8 வருஷத்துக்கு முன் பிரான்சில் ஒரு விழாவில் மக்கள் கூட்டத்தில் லாரியை விட்டு 84 பேரை குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்களை துடிக்க துடிக்க படுகொலை செய்யபட்டார்கள், 234 பேர் படுகாயம் அடைந்து பலர் உடல் உறுப்புகள் இழந்து இன்றும் நடைப்பிணமாக வாழ்கிறார்கள். அப்போதும் சில முட்டுக்கொடுக்கும் ஈனப்பிறவிகள் யாரோ ஒருத்தன் லாரியை கூட்டத்தில் விட்டுவிட்டான் அதை இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதா என்று ஒப்பாரி வைத்தார்கள். விசாரணைக்கு பிறகு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என்று உறுதி செய்யப்பட்டவுடன், கம்முன்னு ஆஃப் ஆய்ட்டானுங்க. இப்போ ஜெர்மனியில் கிருஸ்துமஸ் மார்க்கெட்டில் ஒரு சவூதி அரேபியாவை நாட்டை சேர்ந்த ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி காரை கூட்டத்தில் விட்டு இரண்டு பேரை படுகொலை செய்து இருக்கிறான், எட்டு பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள், உடனே முட்டு கொடுக்க வந்துட்டானுங்க. இஸ்ரேல்காரன் மாதிரி தெருநாயை முட்டுச்சந்துள் உட்டு அடிப்பது போல அடித்து சாவடிப்பதுதான் இதெற்கெல்லாம் ஒரே தீர்வு. விட்டால் எதிர்காலத்தில் இஸ்லாமியர்களும் இஸ்லாமியர் அல்லாதோரும் ஒரு பகுதியில் வாழ முடியாத நிலையை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிச்சயம் ஏற்படுத்துவார்கள்.


RAJ
டிச 21, 2024 14:15

வைகுண்டா .. ஜாக்கிரதையா இரு வெளுத்துவிட்றா போறாங்க.. .. அப்பரும் பின்னாடி பல்பு எரியுதுனு சொல்லதா ..


Kasimani Baskaran
டிச 21, 2024 13:56

ஆட்டோ பான் என்று நினைத்து ஒட்டிவிட்டார் போல தெரிகிறது. தீவிரவாத தொடர்பு இருக்கிறதா என்பர் தீர விசாரிக்க வேண்டும்.


shakti
டிச 21, 2024 13:48

டாக்டர் .... அமைதி மூர்க்கம் என்றால் இதுதான் ...


Svs Yaadum oore
டிச 21, 2024 11:26

விடியல் திராவிட மதம் மாற்றிகள் இங்கே ஒருத்தனையும் காணோம் ....


V வைகுண்டேஸ்வரன்
டிச 21, 2024 11:25

//"இது பயங்கரவாத தாக்குதல் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.//" - பொய்யான தகவல். அனாவசியமா மத உணர்வுகளை சீண்டப் பார்க்காதீர்கள். "Threat car driver was a "lone perpetrator" and was under inebriated constitution, after a party" என்று Newyork times மற்றும் பல ஆங்கில பத்திரிகைகளில் போட்டிருக்கிறார்கள். அதற்குள் இங்கேஇருக்குm மதவாத வாசகர்கள், crime scene க்கே போகாமல் இங்கிருந்தே தீர்ப்பே எழுதி விட்டார்கள். சிரிப்பு வருது. பரிதாபமாக இருக்கிறது. செம காமெடி.


பெரிய ராசு
டிச 21, 2024 12:21

அதுக்கு நீ ஓடிவந்து மமுட்டுக்கொடுக்கறே பாரு அதாண்டா குண்டேரிஸ்வரன்


Raja
டிச 21, 2024 12:51

விடியலகுண்ட்ஸ், இதுவும் சிலிண்டர் வெடிப்பு மாதிரித்தான்


ghee
டிச 21, 2024 19:52

இந்த வைகுண்டம் வேற....எங்கயாவது பாத்துட்டு copy paste பண்ணி தொலைகுது


வாய்மையே வெல்லும்
டிச 21, 2024 09:42

செய்யிறதையும் செஞ்சிட்டு அப்பாவி மாதிரி முழித்தால் அவன் சாம்பிராணி புகையன் என்பது பொருள் . தீவிரவாதம் அழிக்கவேண்டும் என்பதை ஒவ்வொரு மசூதியில் தனியாக பாடம் எடுக்கவேணும். மூர்கத்தனகத்துக்கு எல்லையே இல்லாமல் போயிட்டு அப்படியே பிரசுரிக்கவும் அன்பரே .


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2024 11:22

வழக்கமா நாங்க மூர்க்கன்ஸ் எழுத்துவதைத்தான் அப்படியே போடுவோம் .... இன்னிக்கு நீங்க எதோ கேட்டுக்கிட்டதால ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை