உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்: இளைஞரை சுட்டு பிடித்த போலீசார்

பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்: இளைஞரை சுட்டு பிடித்த போலீசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெர்லின்: ஜெர்மனியில் பொதுமக்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் நடந்தது.ஜெர்மனியின் தென்மேற்கில் அமைந்துள்ள மன்ஹெய்ம் நகரின் மையப்பகுதியில் மார்க்பிளாட்ஸ் சதுக்கத்தில் பொதுமக்கள் சென்று கொண்டிருந்தனர்.அப்போது மர்ம நபர் கண்ணில் கண்டவர்களையெல்லாம் கத்தியால் சரமாரியாக குத்தினார். சிலர் அலறியடித்து கொண்டு ஓடினர். இச்சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.தகவலறிந்த போலீசார் அங்கு வந்து இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். அவனிடம் விசாரணை நடக்கிறது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Rajamohan.V
ஜூன் 01, 2024 17:23

சாத்தானின் வாரிசு, பின்மைண்டையிலேயே சுட்டு பொசுக்கீயிருக்க வேண்டும் அந்த பன்றியை.


பேசும் தமிழன்
ஜூன் 01, 2024 11:12

செய்தியில் ....குற்றவாளி பெயர் போடவில்லை என்றாலே....பாலைவன மார்க்க ஆளாக தான் இருப்பான் என்று தெரிகிறது ......இவர்களை அனைத்து நாடுகளும் அடித்து விரட்டும் காலம் நெருங்கி விட்டது.


Arunkumaar R
ஜூன் 01, 2024 09:06

மர்ம நபர். புரிந்தது


Sck
ஜூன் 01, 2024 06:10

தாடி, பச்சை சட்டை, கத்தி, சம்பந்தமே இல்லாத அப்பாவி மக்கள் மீது தாக்குதல். படித்தாலே தெரிலையா, ஆசாமி யாருனு.


Iniyan
ஜூன் 01, 2024 04:22

சந்தேகமே வேண்டாம். நேற்று வெள்ளி கிழமை. குற்றவாளி "மர்ம நபர்". கண்டிப்பாக ஆசாமி அமைதி மூர்கம் தான்


rama adhavan
ஜூன் 01, 2024 03:29

முதல் தகவல் படி குத்தியவரின் தகவல் தெரியல. ஆறு பேர் குத்து பட்டவர்கள். பின் தலையில் குத்து. நிலைமை தெரவில்லை. குத்து பட்டவர்கள் மார்க்க எதிர்ப்பாளர்கள்,


Jagan (Proud Sangi)
ஜூன் 01, 2024 00:35

சிரியா அகதிகளை கம்யூனிஸ்ட் அஞ்சேலா மேர்க்கெல் உள்ளே விட்டார், விளைவு இது தான்


thanjai NRS krish
மே 31, 2024 22:42

அமைதி மார்க்க ஆசாமிகளா?


Sck
ஜூன் 01, 2024 06:07

இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு. அவனுங்கதானே மரக்கழண்டு திரிரானுங்க


இவன்
ஜூன் 01, 2024 06:16

மர்ம நபர், தாடி யாரா இருக்கும் ?


rajen.tnl
மே 31, 2024 22:39

அந்த இளைனருக்கு பெயர் இல்லையா


Sck
ஜூன் 01, 2024 06:14

இரான், இராக், துருக்கி, அல்ஜீரியா, எகிப்து, பாக்கிஸ்தான், சிரியா போன்ற நாடுகளின் பிரஜையாக இருக்கும். உலகத்திற்கு, கடவூளால் கொடுக்கப்பட்ட சாபம்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ