உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: 3 துாதரை திரும்ப அழைத்தது இஸ்ரேல்

பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: 3 துாதரை திரும்ப அழைத்தது இஸ்ரேல்

பார்சிலோனா: மேற்காசிய நாடான இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் படையினர் இடையே கடந்த ஆண்டு அக்., 7ல் துவங்கிய போரில் 36,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின், நார்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தை தனிநாடாக சமீபத்தில் அங்கீகரித்தன. இது அந்நாடுகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே புயலை கிளப்பியது. அந்த மூன்று நாடுகளை சேர்ந்த துாதர்களை இஸ்ரேல் திரும்ப அழைத்துக் கொண்டது. இந்த சம்பவம், ஐரோப்பிய யூனியனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

r k nawaz khan
மே 29, 2024 19:09

பாலஸ்தீன மக்கள் தீவிரவாதியாக சித்தரிக்கும் நீ எவ்வளவு பெரிய தீவிரவாதி இருப்பாய்


Charles G
மே 29, 2024 18:26

கிரேட் அப்டேட்


Sridhar
மே 29, 2024 12:51

சரியான நடவடிக்கை. பலஸ்தீனியர் குறிப்பாக ஹமாஸுக்கு ஆதரவான மனநிலை முற்றிலும் அறவே அழிக்கப்படவேண்டும். அராஜகத்துக்கு எதிராக தனியாக தைரியத்துடன் போராடும் இஸ்ரேலை உலகில் உள்ள நேர்மையானவர்கள் அனைவரும் ஆதரிக்கவேண்டும்.


Anand
மே 29, 2024 10:55

மேற்படி அந்த மூன்று நாடுகளும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் பலஸ்தீன, ரோஹிங்கிய, மற்றும் இங்குள்ள மூர்க்கங்களை வரவழைத்து அரவனைத்து தங்கள் நாட்டில் வாழ வழிவகை செய்து பல்லாண்டு பல்லாண்டு அமைதியாக வாழ வாழ்த்துக்கள்.


ஆரூர் ரங்
மே 29, 2024 10:40

பல பின்லேடன் கள் உருவாவதற்கே உதவுகிறார்கள். பாலஸ்தீனம் வெறும் நாடல்ல. உலகளாவிய காலி பேட் இஸ்லாமியப் பேரரசை அமைக்கும் சதிக்கு அடித்தளம். அதில் மாற்று மதங்களுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.


RAVINDIRAN B
மே 29, 2024 10:26

சரிதான் அவர்கள் கோரிக்கை


A1Suresh
மே 29, 2024 10:14

முஸ்லிம்களுக்கு ஆதரவாக போனால் உலகம் தம்மை நியாயவானாக, முற்போக்காளனாக கொண்டாடும் என்ற வக்கிர மனநிலை உலகில் பலருக்கும் உண்டு. இந்த வக்கிர எண்ணம் இம்மூன்று நாடுகளுக்கும் தொற்றிக்கொண்டது துர்பாக்கியமே


பாலன்
மே 29, 2024 07:16

என்னிக்கோ செஞ்சிருக்க வேண்டியது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை