வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மாணவர்களை அரசியல் போராட்டங்களுக்கு முதலில் பயன்படுத்தியது திராவிடம். அன்று நீதி அதிகாரம் செலுத்தி கட்சியை தடை செய்து இருந்தால், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி இருப்பார்கள். உலகம் முழுவதும் கலவர நோய் பரவிவிட்டது. மாணவர் நற்பண்பு வீழ்ச்சி. திராவிடம் எழுச்சி. ராகுல் காந்தி மாணவர்களுடன் கலந்துரையாடல். மருத்துவம் தவிர எதையும் இலவசமாக வழங்க கூடாது. படிக்க வசதி இல்லை என்றால், கடன் கொடுத்து கல்வி கட்டணம். ஆயுளுக்கு முன் கடனை வசூலிக்க வேண்டும் . பாரிஸ் மட்டும் அல்ல, அமைதி மார்க்கம் அதிகம் இருக்கும் பிற மத மக்கள் வாழும் இடம் அமைதியை இழக்கும்? தவறான கொள்கைகள் போதிக்க படுகின்றன.
பிரான்ஸ் நாடு அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இஸ்ரேலை கண்டிக்கிறது. பாலஸ்தீனுக்கு ஆதரவு தருகிறது. பாலஸ்தீனம், சிரியாவின் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. அதே நேரத்தில் இந்தியாவுக்கும் நண்பனாக இருக்கிறது. விமானம், ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது. இவையெல்லாம் போதாதா அமெரிக்காவின் எரிச்சலுக்கு இந்தியாவில் பூச்சிகளுக்கு பணம், பொருள் ஆதரவு கொடுத்து தொந்தரவு செய்வது போல் இப்போது பிரன்சிலும் உப்பு சப்பில்லாத விஷயத்தை வைத்து, இந்தியாவில் செய்யும் அதே வேலையை செய்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாட்டிலும் இதே நிலைதான். மாணவர்களையும் இளைஞர்களையும் வீதிகளுக்கு வந்து கலவரம் செய்யத் தூண்டுகிறார்கள்.
நாட்டின் உறுதித்தன்மையைக் குறைக்க மட்டுமே இது உதவும். உலகச் சூழ்நிலையால் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டிருக்கும்
அல்ஜீரியா போன்ற நாடுகளில் வசித்த குட்டம் இதைச் செய்கிறது.இவர்கள் சட்டம் ஒழுங்கை விரும்ப மாட்டார்கள்.
இதெல்லாம் ஒரு பேஷன் போல. பிரான்ஸ் ஒன்றும் இந்தியா அல்ல. மூட்டை பூச்சிகள் அழித்து ஒழிக்க படுவார்கள். அங்கேயும் மூர்க்க கும்பல் அதிகம் ஆகிவிட்டது. அவர்கள் புகுந்த இடம் இப்படிதான் இருக்கும். பிரான்ஸ் அவர்களை சரியாக பாடம் புகட்டி கையாளும். இங்கே கம்மிகள் கரப்பான்களின் பின்புலத்தில் இருந்து செய்யும் சதி. சீனா வில் கம்மிகள் இவ்வாறு நல்ல மாணவர்களை 89 களில் தூண்டி விட்டு டினாமன் சதுக்கத்தில் படுகொலை செய்தனர். அதன்பின் ஜென் ஜீ யும் ஆல்ஃபா பேட்டா எதுவும் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டனர். அதனால் இன்று சீனா உலகிலேயே முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் கான்-கிரஸை ஒழித்துக்கட்டினால் அமைதி ஏற்படும்
யோவ் அப்துல் சில நேரங்களில் பல கருத்துக்களை நீங்கள் உங்கள் மதத்தின் பால் தவறாக போட்டாலும் நீங்கள் போடும் பெரும்பாலான கருத்துக்கள் ஏற்புடையவைதான்...
Being a student doesn’t give anyone the liberty to take law into his hands. Students’ pros cannot be allowed to destabilise a country. But all over the world opposition parties make use of students to further their ends. Unfortunately bad students, like wet clay can be made to any shape.