வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்த்துக்கள்.
மேலும் செய்திகள்
தேசிய டென்னிஸ் இறுதிப்போட்டி
14-Jun-2025
லண்டன்: விம்பிள்டென் டென்னிசின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்தின் ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரது முதல் விம்பிள்டன் பட்டமாகும்.லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இந்தப் போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவும், போலந்தின் இகா ஸ்வியாடெக்கும் தகுதி பெற்று இருந்தனர்.இன்று நடந்த பைனலில் ஸ்வியாடெக் 6 - 0, 6 - 0 என்ற நேர் செட் கணக்கில் அனிசிமோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.ஆண்கள் இரட்டையர் பிரிவுமுன்னதாக இன்று காலை, ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இங்கிலாந்தின் லாயிட்- கிளாஸ்பூல் - ஜூலியன் கேஷ் ஜோடி ஆஸ்திரேலியா ரிங்கி ஹிஜிகாடா மற்றும் நெதர்லாந்தின் டேவிட் பெல் ஜோடி மோதியது.இதில் இங்கிலாந்து ஜோடி 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
வாழ்த்துக்கள்.
14-Jun-2025