உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா - பாக்., இடையே பதற்றம்: உன்னிப்பாக கவனிக்கறது சீனா

இந்தியா - பாக்., இடையே பதற்றம்: உன்னிப்பாக கவனிக்கறது சீனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ஜிங்: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீனா கூறியுள்ளது.காஷ்மீரில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் பாகிஸ்தான் அமைச்சர் முகமது இஷக் தர் ஆலோசனை நடத்தினார்.அப்போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையில் நிலவும் சூழ்நிலையை சீனா கண்காணித்து வருகிறது. இரு தரப்பும் கட்டுபாட்டுடன் நடப்பதுடன், பதற்றத்தை தணிக்க இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கண்ணன்
ஏப் 28, 2025 09:21

ஓர் பூதக் கண்ணாடி மூலம் கூர்ந்து பார்க்கச் சொல்லவும்- ஏற்கனவே அவர்கள் கண்கள் சிறியவை. என்ன செய்வது, கொடுத்த கடனை நினைத்து இப்படி எல்லாம் பேசவேண்டியுள்து


Barakat Ali
ஏப் 28, 2025 09:02

பாகிஸ்தானின் இறையாண்மையையும், பாதுகாப்பையும் காப்பாற்றிக்கொள்ள உதவுவோம் என்று சீனா கூறியுள்ளது.. ஆனால் போர் என்று வந்தால் சீனாவும் பாகிஸ்தானுக்குத் துணையாக இறங்காது...


Kasimani Baskaran
ஏப் 28, 2025 04:03

வங்க தேசத்தை வைத்து வம்பு செய்ய சீனா தயாரக இருக்கிறது - ஏற்கனவே ஜிபிஎஸ் சிக்னல்களை ஜாம் செய்து வருகிறது. இந்தியா அதன் பலத்தை உபயோகித்து சீன கனவுத்திட்டத்தில் கை வைத்தால் சீனா பிரமபுத்திராவை வைத்து மிரட்டவும் வாய்ப்பு இருக்கிறது. ஆக்கிரமித்த காஷ்மீரை இந்தியா மீட்டால் அது சீனாவுக்கு பெரிய அடி.


நிக்கோல்தாம்சன்
ஏப் 28, 2025 03:43

நாங்க கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று கூறும் உங்களுக்கு , விழிப்புடன் இருங்க என்று தான் என்னால் கூறமுடியும் , ஏனெனில் பாகிஸ்தானிய முசல்மான்கள் முதுகில் குத்துவதில் தான் பெருமை அடைவார்கள் , அதனை நீங்க உணரும்போது உங்களின் நாடு அவர்களின் காலடியில் இருக்கும்


Ramesh Sargam
ஏப் 27, 2025 23:53

சீனா தேவை இல்லாமல் மூக்கை நுழைகிறது.


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 27, 2025 23:24

ஒருதன் பாம்பு இன்னொருதன் தேள் இரண்டும் கொடிய விஷம் உள்ள ஜந்துக்கள். பாகிஸ்தான் காரன் மதம் பிடித்த கீழ்த்தரமான ஈன பிறவி, சீனாகாரன் சைக்கோ. நமது முதல் எதிரியே சீனா தான், கீழான மூன்றாம் தரமான பாகிஸ்தானை இனி எழுந்திருக்க முடியாத அளவுக்கு முதுகு தண்டை உடைத்தால் தான் எதிகாலத்தில் சீனாவை பழிதீர்க்க முடியும்.


Bhakt
ஏப் 27, 2025 22:54

Cheena is the leader of rogue states.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை