வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அமெரிக்கா பொருளாதார ஏற்ற தாழ்வை பொறுத்தே சிங்கப்பூரில் பொருளாதாரம் அமையும் . கோவிட் நோய் ஆரம்பித்த 2019 முதல் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி சுமார் 1 லட்சம் சிங்கப்பூரர்களுக்கு மேல் வேலையில்லாமல் சிரமப்படுகின்றனர். நிறைய இந்தியர்கள் வேலை இழந்து இந்தியா திருப்பிவிட்டார்கள். கடுமையான பொருளாதாரத்தில் சிக்கியுள்ள ஐரோப்பாவில் மக்கள் மூன்று வேலை உணவை தவிர்த்து 2 வேலை மட்டுமே சாப்பிடுகிறார்கள், அந்த அளவுக்கு பணவீக்கம் உயர்ந்து உணவு பொருட்களின் விலை விண்ணை தொடுகிறது. சிங்கப்பூரில் கட்டமைப்பில் சீனாவின் பங்கு முக்கியமானது. அமெரிக்கா பொருளாதாரம் கைகொடுக்காததால் சீனாவின் முதலீடுகளை நம்பியே உள்ளது. ஆதலால் இந்தியர்கள் இருக்கும் வேலையை விட்டுவிட்டு சிங்கப்பூர், ஐரோப்பா , அமரிக்கா போகலாம் என கனவு காணாதீர்கள். வெளிநாடுகளின் ஜொலிப்பு முடிந்துவிட்டது. பணம் இருந்தால் 10 நாட்களுக்கு சுற்றுலா வாசியாக சென்று வாருங்கள். இப்போதும் எதிர்காலத்திலும் இந்தியா மட்டுமே தனித்துவமான பொருளாதாரத்தில் வெற்றிநடை போடுகிறது. இந்த நேரத்தில் ஒவொருவரும் பிரிவினசக்தியை கண்டறிந்து இந்தியர் என்ற பிணைப்புடன் ஒற்றுமையாக வாழ்வோம். ஜைஹிந்த்