வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நம் முதல்வர் இதை முன்பே செய்து இருக்கலாம். டிரம்பின் கூட நம் முதல்வருக்கும் நோபல் பரிசு வழங்க வேண்டும்.
போர் முடிவுக்கு வருவது தெரிந்து தான் கலைஞர் கருணாநிதி நாலு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததைப் போல் திராவிட கம்யூனிஸ்ட் மற்றும் இந்தி கூட்டணி மாய்மாலம் செய்கிறதா பிறகு ட்ரம்பை போல எங்கள் போராட்டத்துக்கு பயந்து தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று அமைதிக்கான நோபல் பரிசை கூட கேட்கலாம்.
அரபு நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்கு புகுந்த ஹமாஸ் அமைப்பினர் அனைவரும் அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்பினால் இஸ்ரேல் அமைதி பூங்காவாக மாறும்.
மாடல் ஆட்சி சாதனையில் மேலும் பத்து மைல்கல்.
ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றப் போவது தெரிந்து சமாதான வழிக்கு மாறிவிட்டனர் ன்னு நினைக்கிறேன்.
நாளை உலக சமாதான நோபல் பரிசு அறிவிப்பு! பரிசு யாருக்கு? கேட்டு வாங்கியவருக்கு!
தமிழக சட்டசபையில் தீர்மானம் என்றவுடன் இஸ்ரேல் , ஹமாஸ் இரண்டு பேருமே இறங்கி வந்து விட்டனர். போர் முடிவுக்கு வரும் சூழல் உருவாகி உள்ளது. உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசு நம் முதல்வருக்குத்தான் கிடைக்கும் என நம்புவோம்.