உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் பயங்கரவாதி பாக்.,கில் சுட்டுக்கொலை

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் பயங்கரவாதி பாக்.,கில் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரசவுல்லா நிஜமானி என்ற அபு சயியுல்லா என்பவன் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டான்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அவனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e00d06ww&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியாவில் நடந்த 3 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இவன் செயல்பட்டு உள்ளான்.2001ல்காஷ்மீரின் ராம்பூரில் சிஆர்பிஎப் முகாம் மீது நடந்த தாக்குதல்2005ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இந்திய அறிவியல் மாநாடு2006ல் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் இவனுக்கு முக்கிய பங்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Varadarajan Nagarajan
மே 19, 2025 13:13

மர்ம நபர்களின் சேவை இந்தியாவிற்கு அவசியம் தேவை. மாஸ்டர் பிளான் போட்டு, மர்ம நபரை தேர்வுசெய்து, கச்சிதமாக வேலையே முடிக்கும் சூத்ரதாரிக்கு மிகப்பெரிய சல்யூட்.


Karthik
மே 19, 2025 09:27

பாகிஸ்தான் சல்யூட் அடிச்சி ராணுவ மரியாதை கொடுத்து இந்த தீவிரவாதியை அடக்கம் செய்யும்.


KKeyan
மே 19, 2025 08:10

பாகிஸ்தான் மக்கள் அமைதியாக வாழ தீவிரவாதம் விரைவில் முற்றிலும் அழியவேண்டும்.


RAMESH
மே 19, 2025 07:31

நல்லது நடக்கட்டும்...


Sondara Thiagarajan
மே 19, 2025 06:45

ஒத் ஸ்வீட்ஸ்ட் நியூஸ் டுடே.


Shanmugam Rajappan
மே 19, 2025 06:08

வாழ்க மர்ம நபர்கள்


sasikumaren
மே 19, 2025 04:49

எல்லோரும் இந்தியாவை குறை சொல்வார்களே


SENTHIL NATHAN
மே 18, 2025 22:51

மர்ம நபர்களை இரண்டு குழுக்களாக பிரித்து ஒன்று பகீசுதானில் இரண்டாவது இந்தியாவில் செயல் பட வேண்டும்


Sivagiri
மே 18, 2025 22:23

அஜித் தோவாலாய நமஹ


theruvasagan
மே 18, 2025 22:04

பாரதத்துக்கு கெடுதல் நினைக்கும் நிஜமானியோ பேமானியோ எவனாக இருந்தாலும் அடையாளம் தெரியாமல் அழித்துவிட வேண்டும்.