வாசகர்கள் கருத்துகள் ( 22 )
நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள், சண்டை போடு என்றால் போடுவார்கள், நிறுத்து என்றால் நிறுத்தி விடுவார்கள் என்று மட்டும் தான் சொல்லவில்லை. ஆமாம் நமது மத்திய பாஜக அரசு ஏன் இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் செய்வதில்லை ?
கட்டுமர கருணாநிதி மெரினா பீச்சில் மனைவி இணைவியோடு சேர்ந்து எப்படி ரெண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து இலங்கையில போரை நிறுத்தினாரோ, அதே மாதிரி வியாபாரத்தை நிறுத்திருவேன்னு மிரட்டியே போரை நிறுத்திட்டாராம் நம்ம ட்ரம்ப் அங்கிள். ஆக மொத்தம் அமெரிக்க அதிபருக்கே வழிகாட்டிடா எங்க தானைத் தலைவன் கட்டுமர கருணாநிதி.
எல்லா ஊரிலும் ரெண்டு விவகாரமான பயபுள்ளைகள் இருப்பாங்கல்ல இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு காரணம் யார், உண்மையான காரணம் என்ன என்பது அங்கே ட்ரம்பை பிடிக்காதவர்கள் மூலம் வெகுசீக்கிரம் உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுவிடும் .
வானத்தில் நிலவு தோன்றவும் சூரியன் அஸ்தமனம்
அமெரிக்காவின் விடியலார், எல்லாவற்றிலும் ஸ்டிக்கர் ஓட்ட முயற்சிக்கிறார். அவர்களுடைய அடி மடியில் பாக்கில் US இன் அணுஆயுத சேமிப்பில் கைவைத்து US ஐ, expose செய்வதை மூடி மறைக்க இவ்வளவு ஆட்டம். இவர் மிரட்டுவது போல் இந்தியர்களை வெளியேற்றி தான் பார்க்கட்டுமே. அமெரிக்கா தள்ளாடி விடும்.
எல்லாரும் நல்ல பாத்துக்கோங்க. நானும் பெரிய ரவுடி தான்.
டிரம்ப் வந்ததில் இருந்து எது நடந்தாலும் நமது ஸ்டாலின் மாதிரி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார் . என்னால்தான் , நான்தான் என்று. நாளை தேர்தல் அமெரிக்காவில் தேர்தல் நடந்தால் டிரம்ப் தோற்பது உறுதி . தனது ஆட்களை விட்டே தன் மீது துப்பாக்கி சூட்டை நடத்திக்கொண்டு அனுதாப ஓட்டுக்களை பெற்று ஆட்சியில் இருக்கிறார் . வியாபார தந்திரத்தை பயன்படுத்துகிறார் . நல்லது இல்லை .
பாரதம் பாகிஸ்தானை உதைக்காமல் விட்டால் அமெரிக்க சந்தையை பாரததிற்கு திறந்து விட்டு இறக்குமதி வரியையும் முற்றிலுமாக நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேள்வி.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் அமைதியை உருவாக்கினேன் என்று சொல்கிறார்.
இவரது சொந்த நாட்டில் அன்றாடம் நடக்கும் துப்பாக்கி சூடுகளைத் தடுக்கவே துப்பில்லை.