வாசகர்கள் கருத்துகள் ( 2 )
chandran
ஜூலை 15, 2026 13:11
மனுஷனாயா நீ??
sankar
ஜூலை 15, 2026 12:06
புளுகுணி மட்டை
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல்களுக்கு, 20 சதவீதம் கட்டணம் விதிக்கும் முடிவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மாற்றியுள்ளார். இது குறித்து அவர் நேற்று கூறியுள்ளதாவது: ஈரானைத் தவிர மற்றவர்களுக்காக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் பேசினேன். அதைத் தொடர்ந்து, 20 சதவீத கட்டணம் வசூலிக்கும் முடிவை திரும்பப் பெறுகிறேன். அதற்கு பதிலாக, மேற்காசிய நாடுகள், அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் முதலீடுகள் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
மனுஷனாயா நீ??
புளுகுணி மட்டை