வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சீனாவிண்டேவும் ரஷ்யாவிடேவும் அமெரிக்காவின் வேளேய் நடக்க வில்லேய்
இந்த பரஸ்பர வரி விதிப்பால் பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்ட நாடுகள் மட்டுமல்ல அமெரிக்க மக்களும் தான். அமெரிக்க பொருளாதாரமும் தான். இதை ஏன் ட்ரம்ப் உணரவில்லை? இதை எதிர்த்து அமெரிக்க மக்களும் ஏன் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை ?
American president doing correct things he developing economy of American he not putting tax in american peoples he apart from export other country put tax correct .
தற்போதைய பொருளாதார மந்தநிலையை நம்பகமான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் நிவர்த்தி செய்வதில் டொனால்ட் டிரம்ப் கவனம் செலுத்த வேண்டும். மற்ற நாடுகளுடன் ஆக்ரோஷமான வரிவிதிப்புகளையும் மோதல் வர்த்தகக் கொள்கைகளையும் நாடுவது எதிர்மறையானதாகவும் ஒழுங்கற்றதாகவும் கருதப்படலாம். அவரது முதல் பதவிக்காலம் 2017-2021 சமீபத்திய ஆறு மாதங்களில் எதிர்கொள்ளப்பட்ட சவால்களுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் வலுவான பொருளாதார செயல்திறனைக் கண்டது. பல அமெரிக்கர்கள் தற்போதைய தலைமைத்துவ திசையைப் பற்றி கவலைப்படலாம் என்றாலும், டிரம்ப் பற்றிய உலகளாவிய கருத்துக்கள் பெரும்பாலும் சாதகமற்றதாகவே உள்ளன என்பதும் தெளிவாகிறது. மிகவும் சமநிலையான மற்றும் கூட்டுறவு அணுகுமுறை உள்நாட்டு நம்பிக்கையையும் சர்வதேச உறவுகளையும் மீட்டெடுக்க உதவும்.
பாதிக்கப்படுவது அமெரிக்கா மக்களே... வாங்கும் பொருட்கள் விலை உயரும். விலைவாசி உயர்ந்தால் பணவீக்கம் அதிகமாகும். அதன் தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு குறையும். சட்டம் & ஒழுங்கு கெடும். சிவில் வாருக்கு வாய்ப்பு இருக்கு அமெரிக்காவில்...
In the history of USA, no President behaved like Trump. He is acting according to his whims and fancy. No clear cut policies or principles in his action. Highly inconsistent action, completely damaged the reliability of USA. This is the beginning of the great fall of USA economy, reputation and Trust on administration