வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வயதாகிவிட்டது ட்ரம்ப் இன் பேச்சுக்களில் அது தெள்ள தெளிவாக தெரிகிறது
எல்லாம் வல்ல அண்ணாமலையார் அருள் பாலிப்பாராக.
டிரம்ப் பின் 3 ஆவது மனைவி, 2 ஆவது முறையாக 1 ஆவது பெண்மணி first lady ஆகிறார்.
ஒருத்தன் அழியணும் னு நினைக்கிற எவனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை. எதிர்மறை எண்ணங்களைக் களையுங்கள்.
அமெரிக்காவில் 2024-ல் டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பிய இந்தியர்களில் நானும் ஒருவன். தமிழகத்தில் 2026-ல் திமுக அழிய வேண்டும் என்று விரும்பும் இந்தியர்களில் நானும் ஒருவன். இன்று பாதி வெற்றி. கோக் எடு கொண்டாடு. அடுத்த 2026-ல் பாயாசம்தான்.
உங்கள் விருப்பம் நிறைவேற நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். நானும் அப்படியே விரும்புகிறேன்.