உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபர் டிரம்புடன் யுஓஇ அதிபர் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்புடன் யுஓஇ அதிபர் பேச்சு

துபாய்: ஈரான் தாக்குதலை சமாளிப்பது மற்றும் பதிலடி கொடுப்பது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்புடன், யுஓஇ அதிபர் ஷேக் முகமது பின் ஷயாத் அல் நஹ்யான் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஈரான் தாக்குதல் எதிர்கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை