மேலும் செய்திகள்
ஆப்பரேஷன் சிலந்தி வலை ரஷ்யாவுக்கு உக்ரைன் 'ஷாக்'
03-Jun-2025
கம்பாலா: கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில், கடந்த, 1986ல் இருந்து தேசிய எதிர்ப்பு இயக்கக் கட்சித் தலைவர் யோவேரி முசேவேனி, 80, தொடர்ந்து ஆறாவது முறையாக அதிபராக உள்ளார்.உகாண்டாவின் ராணுவ மற்றும் சர்வாதிகாரி என்று சொல்லப்படும் முசேவேனி, தொடர்ந்து ஏழாவது முறையாக ஆட்சி என்ற பெருமையைப் பெற, அடுத்தாண்டு ஜனவரியில் நடக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
03-Jun-2025