வாசகர்கள் கருத்துகள் ( 15 )
முன்னாலேயே நகர்த்தி விட்டார்கள்... நிச்சயம் அணுகுண்டு தயாரித்து அதனை பயன்படுத்துவார்கள் அதனை தாமதப்படுத்த முடியுமே தவிர தடுக்க முடியாது?? அணுகுன்டு பயன்படுத்தி ஜப்பானை அழித்து வல்லரசாக காட்டி கொண்ட அமெரிக்காவிற்கு அந்த கர்மா பூமராங்காக பல மடங்கு திரும்பி வருமென்பதை நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் பெரியண்ணதனம் நமக்கு தெரிந்தாலும், ஈரானும் பாகிஸ்தானும் மூர்க்க காட்டேரிகளின் கையில் உள்ளது. இவர்களால் நாகரீக உலகத்திற்கு மிக பெரிய ஆபத்து உள்ளது. அவர்கள் உலகில் அமைதியை விரும்புபவர்களின் உயிரை, மதத்தின் காரணமாக அழிக்க தயாராக உள்ளனர்.
உடாதீங்க ட்ரம்ப். நோபல் பரிசு உங்களுக்கு கிடைக்கும் வரை குண்டு வீசுங்க. முடிஞ்சா ஸ்வீடன் மேலேயும் ஒண்ணு வீசுங்க. நாலு நோபல் பரிசு குடுப்பாய்ங்க
கடைசியில் ஈரானில் மனிதர்களே இல்லை , அமேரிக்கா கொன்றால் அதற்க்கு யாரும் கேள்வியே கேட்கக்கூடாது ? போங்கடா நீங்களும் உங்க ஐநாவும் , ஆகாதா பொண்டாட்டி கைபட்டா குத்தம் கால்பட்டா குத்தம் என்றொரு சொலவடை நினைவுக்கு வருது
கடைசியில் வெடித்த குண்டு நிலநடுக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் பதுக்கி இருந்த அணுகுண்டை வெடிக்க வைத்து விட்டார்கள் அல்லது உலை வெடித்து விட்டது...
இதேபோல் இசுரேலில் உள்ள அணுசக்தி உலையை ஈரானும் தாக்கினால் உலகம் ஏற்றுக்கொள்ளுமா ?? இசுரேலில் எல்லாம் வெளியேதான் இருக்கு
பங்காளி பங்கேற்றுவிட்டார், தெரிந்துதான் இஸ்ரயேல் ஆட்டத்தை தொடங்கியது , பெரியண்ணன் ஆட்டத்தை முடித்து வைப்பார்
பெரியண்ணனின் அப்பனும் இந்த உலகத்தில பிறந்து இருப்பான்ல ?
யாருன்னு சொல்லுலே ....பெரியண்ணனுக்கு நிகர் அவனே தான் ...செப்டம்பர் 11 தினம் தெர்யுமா அதுக்கப்பறம் ஒரு மூர்க்கன் அமெரிக்காவிற்கு எதிரே பேசமுடியாது ....
US sources say this bombs can penetrate 60 MTRS od unspecified mixed earth or 18 MTRS of reinforced concrete.But Fordow is 80 to 90 MTRS BELOW a mountain....
அதனால்தான் ஒவ்வொரு அணு உலையிலும் 4 குண்டுகள் போடப்பட்டன. முதல் குண்டு 40-50 மீட்டர் ஆழம் சென்று வெடித்தபின் அடுத்த குண்டு மேலும் ஒரு 20-30 மீட்டர் ஆழம் சென்று வெடிக்கும். கூட்டி கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும். இந்த சின்ன விஷயம்கூட அவங்க கவனிக்காமலா இருப்பாங்க?
According to news reports, multiple areas across Iran felt seismic activity yesterday evening, potentially linked to explosions at the Fordow nuclear facility
அது பெயர் பங்கர் குண்டு இல்லை, டிவிட்டர் பஸ்டர் குண்டு,,,
அப்போ சிங்கப்பூரில் இருக்கும் அணுவிஞ்ஞானி காசிமணி சொல்வது பொய்யா?