வாசகர்கள் கருத்துகள் ( 2 )
STOP WAR IN THE WORLD: TO THE WHOLE WORLD FOR THE WORLD PUBLIC IT IS A GREAT OPPORTUNITY FOR ME TO DISCUSS SEVERAL POINTS REGARDING MY THOUGHTS FOR THE WORLD.
அன்று ஈரான் – ஈராக் போர். ஈரானை ஈராக் செப்டம்பர் 1980 ல் ஆக்கிரமித்தபோது ஆரம்பமாகியது. இது ஆகஸ்ட் 1988 ல் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த யுத்தம் 20ஆம் நூற்றாண்டின் மிக நீண்டதும் கடும் அழிவுகளை ஏற்படுத்திய போர்களில் ஒன்றாகும். இதன் போது சுமார் ஒரு மில்லியன் அளவான நபர்கள் காயமடைந்தோ கொல்லப்பட்டோ யுத்தத்தினால் பாதிக்கப்பட்டனர். இந்த போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் யுத்தத்திற்கான அடிப்படை காரணிகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்று ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடக்கும் போரும், மற்றும் உக்ரைன் - ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக நடக்கும் போரும் என்று முடிவுக்கு வரும் என்று கணிக்கமுடியவில்லை. போரின் மூலம்தான் தீர்வு என்றால், அந்த தீர்வு இந்த போர் புரியும் நாடுகளுக்கிடையே ஏற்பட வாய்ப்பே இல்லை. பிறகு? UN மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் அறிவுறுத்தலின் பெயரில், அவர்கள் முன்னிலையில் ஒரு அமைதி பேச்சுவார்த்தை நடந்து, அதில் எடுத்துரைக்கப்படும் அறிவுரைகள் போரிடும் நாடுகள் கேட்டால் போர் முடிவுக்கு வர ஒரு வாய்ப்புள்ளது. இல்லையென்றால்? அழிவுதான்.