வாசகர்கள் கருத்துகள் ( 56 )
கேனப்பய நாட்டில் கிறுக்குப்பய நாட்டாமையாம். டிரம்ப் - புடின் பேச்சு தோல்வியடைந்தால் நீ ரஷ்யாவுக்குத்தானே கூடுதல் வரி போடணும். இந்தியாவுக்கு எதுக்குடா போடணும். இந்த மாதிரி புத்தி இல்லாத இவரை நம்பி எப்படி மக்கள் வாக்களித்தார்கள். ஆக மொத்தம் அமெரிக்காவை குழி தோண்டி புதைக்கப்போறார்.
டிரம்ப் தாதா சாரி டிரம்ப் தாத்தாவுக்கு ஒரு செட் நோபல் பரிசு பார்சல்
அமெரிக்கா 200 சதவிகிதம் இந்தியாவுக்கு வரி போட்டாலும் இந்தியாவிற்கு பாதிப்பில்லை. சமீபத்தில் மத்திய அரசு நிதி அமைச்சகத்தில் பணியாற்றும் நண்பர் ஒருவரிடம் பேசும்போது இந்திய ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் ஐரோப்பா, கிழக்கு மற்றும் மேற்கு ஆசியா வுக்கு தேவைக்கு கீழே பற்றாக்குறையில் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார்கள், தற்போது சுமார் 50 சதவிகிதம் அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை குறைத்து அதை மற்ற அதிகமாக தேவைப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதியை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால் இந்தியாவிற்கு வரும் வருமானம் அதிகரிக்குமே தவிர குறையாது. இப்போதே அமெரிக்காவில் விற்கும் 2 இந்திய முருங்கைக்காய் 2.5 அமெரிக்கா டாலருக்கு பதிலாக 4-5 டாலராக ஏறிவிட்டது. அமெரிக்கன் குடியுரிமை பெற்ற இந்திய மக்கள் எவனும் டிரம்ப் கட்சிக்கு வாக்கு அளிக்கமாட்டான், வெள்ளைக்காரன் கத்தி சொல்ல வேண்டாம், 1 சென்ட் விலை ஏறினாலே குதிப்பானுக . அமெரிக்கா விரைவிலே பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்,
ஆயில் குறைச்ச விலைக்கு வாங்கி மிச்சமாகிற பணத்தில் அதிக வரி விதிப்பை சமாளிச்சிடலாம். இது மோடி. அதிக ஆயில் வித்து வர்ர பணத்தில் போரை தொடர்ந்து நடத்தலாம். சண்டை போடலேன்னா ரஷியர்கள் முழிச்சிக்கிட்டு நமக்கு ஆப்பு வெச்சிருவாங்க. இது புட்டின். நம்ம பொருளாதாரம் அடி பாதாளத்துக்கு எப்பிடியும் போகப் போகுது. அதுக்கு முன்னாடி டாரிஃப்னு ஒண்ணு போட்டு முடிஞ்ச வரை பீராயலாம். உக்ரைனுக்கும் ஆயுதம் வாங்க கடன் குடுக்கலாம். இது ட்ரம்ப். இந்தியா, அமெரிக்கா, ரஷியா மூணுக்குமே நாம பொருள் அதிகமா ஏற்றுமதி செஞ்சு குளிர்காயலாம். அபடியே பாகிஸ்தானுக்கு ஆயுதம் வித்து இந்தியாவை டென்ஷனிலேயே வெச்சிருக்கலாம். இல்லேன்னா நம்ம பொழப்பு நாறிடும். இது ஜிங் ஜிங். ஒவ்வொருத்தனும் அடுத்தவன் கழுத்திலே கத்தி வெச்சிக்கிட்டு ரெடியா இரிக்கான். ஒருத்தரும் முன்னேறப் போவதில்லை. சண்டையும் குழப்பமும் அதிகமாகப் போகிறது.
யோவ் கொலம்பஸ்... நீ கண்டு புடிச்ச அமெரிக்காவை இந்தாளு உருத்தெரியாம அழிக்காம விடமாட்டான் போல
இருக்கு உனக்கு, மோடி வித்தை உனக்கு தெரியலை, தேவையில்லாம சீண்டி பார்க்குற உன்னை கடைசி நேரத்தில ஆதரித்த மஸ்கையை டார்ச்சர் செஞ்சு புது கட்சியை ஆரம்பிக்க வைச்சுட்டே.. இனி அமெரிக்காவுலே அவர ஆட்டத்தை பாரு.. இப்புடியே கொம்பை சீவுறத நிறுத்தலைன்னா இந்தியா படுவேகமாக 2037 லே வல்லரசு ஆயிடும்.. தலைவர் மோடி வித்தையை நடக்கும். உன் பருப்பு ஒன்னும் வேகாது. உலக அமைதியையே கெடுக்குற உனக்கு நோபால் பரிசு வேற வேணும்? இந்திய சுதந்திர தினத்தன்று இன்றைக்கு புடினை அணுப்பிருக்கோம். தூதா ....இதுதா இராஜதந்திரம் ஒழுக்கமாக கேட்டு நல்ல பிள்ளையா நடந்துக்கோ.... டாலரை வெச்சு விளையாடதே... சீக்கரமே கவுத்துரு வாங்க....4 வருசத்துலே நீ போயிருவே .... ஆனா ஆப்பு அமெரிக்காவுக்கு.…ம்ம்
ரஷ்ய மெலீனாவை நாடு கடத்துங்க டிரம்ப்.
அமெரிக்கா வெறும் கையை நக்கப்போகும் காலம் தொலைவில் இல்லை.
We request Trump to solve the problem between Ramadass and Anbumani.
வளர்ந்த நாடு என்று க் கூறிக் கொள்ளும் அமெரிக்கா பண்பாட்டில் பின் தங்கியுள்ளது என்பதை அமெரிக்க அதிபர் செயல்பாடுகள் வெளிப் படுத்து கிறது ரஷ்ய பேச்சு வார்த்தை என்பது ரஷ்ய அமெரிக்க பிரச்சனை இதில் இந்தியாவை சேர்ப்பது அநாகரிகம் அமெரிக்க அதிபருக்கு இந்தியாவை பார்த்து பயம் அதான் இப்படி எல்லாம் உளறுகிறார்