உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முற்றியது போர்; ஈரானின் முக்கிய தளபதி அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

முற்றியது போர்; ஈரானின் முக்கிய தளபதி அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ஈரான் தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.ஈரான்- இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ox54yhaf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் உச்ச தலைவர் அலி கமானியின் நெருங்கிய ராணுவ ஆலோசகரும் ஆவார். இவர் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியாகவும், மிக மூத்த ராணுவத் தளபதியாகவும் இருந்தார்.ஏற்கனவே தளபதியாக இருந்த கோலமலி ரஷித் கொல்லப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 13ஆம் தேதி அலி சட்மானி தளபதியாக நியமிக்கப்பட்டார். இஸ்ரேல் - ஈரான் இடையேயான சண்டை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தெஹ்ரானை விட்டு மக்கள் வெளியேற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஈரானில் உள்ள சுமார் 6000 இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V T
ஜூன் 18, 2025 07:46

நம்மை பகள்கமில் ஹிந்துக்கலா என்று கேட்டு கேட்டு கொன்ற பாவம் இன்று முஸ்லீம் கள் கொத்து கோத்தாக சாகிறார்கள். அல்லா இவர்களை இன்னும் கொன்று குவிப்பார். இரான் என்ற ஒரு நாடு தடயம் இல்லாமல் அழியும். இறான்ல ஒரு ஆம்பள கூட உயிரோட இருக்கமாட்டான் நாளைக்கு. அணுகுண்டு conform


Naga Subramanian
ஜூன் 17, 2025 21:02

சட்னியானார் சட்மானி


pat101
ஜூன் 17, 2025 18:46

என்ன அடி வாங்கினாலும் மூர்கன்ஸ் திருந்த மாட்டானுங்க...


அசோகன்
ஜூன் 17, 2025 15:12

deep ஸ்டேட் பேச்சை கேட்டு ஹமாஸ் ஹிஜிபுல்லா ஈரான் இஸ்ரேல் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியப்போது இதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்..... இஸ்ரேலில் இருப்பது நேருவோ ராகுலோ இல்லை..... மோடியை போல நேதான்யாகு


SUBBU,MADURAI
ஜூன் 17, 2025 16:33

என் மேல கை வச்சா எங்க அமிதாப் மாமா அணு குண்டை வச்சிக்கிட்டு வேடிக்கை பாக்க மாட்டார் ஜாக்கிரதை! யாருடா உங்க அமிதாப் மாமா? அதோ கையில பச்சை கலர் திருவோடு வச்சிகிட்டு கோதுமை வாங்க வரிசையில் நிக்கிறாரே அவருதான்? ஓ இவரா! ஏலே நீ என்ன அவ்வளவு பெரிய ரவுடியாடா? நான் எப்பங்க அப்படி சொன்னேன் நானே கஞ்சிக்கு செத்துப் போய் கெடக்கிறேன் நீங்க வேற...


மூர்க்கன்
ஜூன் 17, 2025 17:18

இருங்க பாய் ???


புதிய வீடியோ