உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா - பாக்., விவகாரத்தில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா அறிவிப்பு

இந்தியா - பாக்., விவகாரத்தில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட மாட்டோம்; அது எங்கள் வேலை இல்லை' என அமெரிக்கா அறிவித்துள்ளது.இதுகுறித்து அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கூறியதாவது: போர் பதற்றத்தை தவிர்க்கும்படி தான் அமெரிக்காவால் சொல்ல முடியும். இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிடப்போவது இல்லை. அது எங்கள் பணியும் கிடையாது. இவர்களுக்கு இடையேயான போர், பிராந்திய போராகவோ அல்லது அணு ஆயுத போராகவோ மாறக்கூடாது. அவ்வாறு நடந்தால், அது பேரழிவை ஏற்படுத்தும். இது அந்த நாடுகளின் தலைவர்கள் வசம் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Srinivasan Krishnamoorthy
மே 09, 2025 09:39

Trump administration is doing right thing keeping away from terrorism support which democrats used to do. Remember how biden admin used to react supporting Pakistan and Khalistan terrorism on India. Now all gone


ஆரூர் ரங்
மே 09, 2025 09:20

அமெரிக்கா பாகிஸ்தானுக்கு விற்ற F16 விமானங்கள் ஒவ்வொண்ணா குப்பைக்கு போகுது. இனிமே காசு கொடுத்து வாங்க எந்த நாடு முன்வரும்?. வியாபார பாதிப்பு கடுமையாக இருக்குமே. ரொம்ப கவலையா இருக்கு.


K.Uthirapathi
மே 09, 2025 08:48

முதல் கருத்து சொன்ன இஸ்லாமியருக்கு நான் சொல்வது: முஸ்லிம்கள் தொழுகை முடிந்து மதபோதகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். சில பேர் சொன்னார்கள், இந்திய பார்லிமென்டில், இஸ்லாமியர்கள் 140 பேர் என்று. சௌதி பல்கலை பேராசிரியர் சொன்னார், 2050ல் இந்தியா முஸ்லிம் நாடாக அறிவிக்கப்படும் என்று நாடு பிரிவினையின் போது, இந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து வாழவே முடியாது என்று "முகம்மது அலி ஜின்னா சொன்னார்". அப்படி இருக்கும்போது உங்கள் பேச்சுகளில் மயங்க, ஜவாஹிருல்லாகான் ஜவஹர்லால் நேரு உயிருடன் இல்லை.


ديفيد رافائيل
மே 09, 2025 07:34

America country தலையிடவே வேண்டாம். America இல்லைன்னா India வால ஒன்றுமே செய்ய முடியாதுன்னு நினைப்பு.


பெரிய ராசு
மே 09, 2025 10:05

இன்னைக்கு தான் மனிதனை போல பேசிருக்கீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை