உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  எந்த நாடு எந்த பக்கம்

 எந்த நாடு எந்த பக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ச வுதி அரேபியா, கத்தார், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் உள்ளிட்ட மேற்காசியா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான், தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் சவுதி, யு.ஏ.இ., கத்தார் ஆகியவை தங்களை தற்காத்து கொள்ளும் வகையில் பதிலடி தர திட்டமிட்டுள்ளன. மேற்கு ஆசியா நாடுகளுக்கிடையே பிரிவினை இன்றல்ல, பல ஆண்டுகளாக தொடர்கிறது.

ஈரானுக்கு...

எதிர்ப்பு சிரியா, அஜர்பைஜான், யு.ஏ.இ., ஜோர்டான், குவைத், சவுதி அரேபியா , ஆப்கானிஸ்தான், கத்தார், பஹ்ரைன், ஆர்மேனியா ஆதரவு துருக்கி, ஈராக், ஏமன், லெபனான் நடுநிலை ஓமன், எகிப்து, பாக்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை