வாசகர்கள் கருத்துகள் ( 13 )
காசாவை இணைக்க கூடாது வாலாட்டினால் கண்டுபிடிக்க போகும் புதுவகை ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும் அப்போதுதான் காசா அடங்கும்
எப்படி இருந்தாலும் நல்லது நடக்கட்டும் அமைதி உண்டாகட்டும்
தீவிரவாதம் ரத்தத்தில் ஊறியுள்ளதால் ஹமாஸ் அமைதியை ஏற்காது. அவனுக, பாலஸ்தீனிய மக்களை பலி கொடுத்து கத்தாரில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். இதை ஜிஹாதி நாடுகளும் மத கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கும். அமைதி ஏற்பட வழியில்லை. இதற்கிடையில் ட்ரம்பிற்கு மிக பெரிய கட்டிட காண்ட்ராக்ட் கிடைத்து உள்ளது. இது தான் அமெரிக்காவின் உண்மை முகம்.
அதாவது, டிரம்பும் நேதான்யாஹும் சேர்ந்து எடுத்த முடிவு, இனி ஹமாஸ் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் சேர்ந்து என்ன முடிவு எடுக்கிறார்களோ அதற்கு தக்கபடி பாலஸ்தீன எதிர்காலம் அமையும்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி அதில் உள்ளபடி இரண்டு நாடுகளும் நடந்துகொண்டால், நிச்சயமாக அந்த இரண்டு நாடுகளில் மக்கள் அமைதியாக வாழ்வார்கள். இரண்டுநாடுகளிலும், அதுவும் குறிப்பாக காசா பகுதியிலுள்ள அப்பாவி மக்கள் அங்கு உணவுக்கு அலையும் காட்சிகள் கண்களில் நீரை வரவழைக்கிறது. எனவே இந்த ஒப்பந்தம் அவசியம் வேண்டும். இது நல்லபடியாக முடிந்துவிட்டால், அடுத்து நான்கு வருடங்களாக ருஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் மற்றொரு போர் முடிவுக்கு வர நமது பிரதமர் மோடி அவர்கள் ஆவண செய்யவேண்டும். செய்வர் என்று எதிர்பார்ப்போம்.
காசா பகுதியை இஸ்ரேலுடன் இணைக்க வேண்டும் அல்லது இஸ்ரேல் கட்டுபாட்டில் இருக்க வேண்டும். பாலஸ்தீன மக்களால் ஹமாஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளை கட்டுபடுத்த முடியாது. இஸ்லாமிய நாடுகள் மத அடிப்படையில் பார்க்கும். உதவும். பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக இருப்பது போல இஸ்ரேலுக்கு பாலஸ்தீனம் எதிராக செயல்படும். இஸ்ரேலுக்கு பாதுகாப்பு செலவு கூடும்.
இதில் பலஸ்தீனின் சுதந்திரம் எங்குள்ளது ஆயுதங்களை கொடுத்து விட்டு நீங்கள் சாவுங்கள் மீண்டும் அதே அடிமைகளாக வாழலாம் அவ்வளவுதான் இதில் உள்ளது அவர்கள் கேட்பது சுதந்திரம் நீங்கள் சொல்வது அடிமையாய் சசுதந்திரமாய் இரு என்பது
சரிப்பா தீர்வ நீ சொல்லு...
காசாவுக்கான தனது 20 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கு நன்றி...... மெய்யாலுமா ..... மீண்டுமா.....
joke ..no one listen to Donald trump..
கத்தாரும், அரபு நாடுகளும்தான் ஹமாஸின் முதலாளிகள் ஆகவே இந்த இரண்டு முதலாளிகள் சொல்வதை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளுமா அல்லது வேறு ஏதாவதொரு புது முதலாளியை தேடி கொள்ளுமா என்று பாப்போம்...
இஸ்ரேலுக்கு அமெரிக்கா முதலாளிபோல் ஹமாஸுக்கும் ஒரு முதலாளி இருப்பார்