வாசகர்கள் கருத்துகள் ( 20 )
டிரம்ப் செய்வது 100% சரியே...தன் நாட்டின் பற்றால் சீர்திருங்களை செய்கிறார், அமெரிக்கா அமெரிக்கர்களுடையது. ஜார்ஜ் சோரோஸுடைய தலையீட்டையோ, அல்லது அவரை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றினால் போதும் Harvard University சரியாகிவிடும், கொதிக்கறதை நிறுத்துணும்னா, எறியர்த பிடங்கனும்...logic
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் குழுக்களை தடை செயாத பல்கலைக்கழகத்திற்கு நிதியை நிறுத்தியது மிகவும் சிறப்பானது.
ஒட்டுமொத்த அமெரிக்க நிர்வாகமும் அமெரிக்கர்களும் தாங்கள் செய்ய நினைத்ததை டிரம்ப் மூலம் செய்து சாதித்து கொள்கின்றன என்று நினைக்கிறேன். மற்ற அதிபர்கள் இது போன்ற விஷயங்களில் மிதவாதமாய் அல்லது செயலற்ற தன்மையுடன் நடந்து கொண்டிருந்தனர்.
so far these ivy leagues were acting against American interests leaning left liberal way. now many wokrn up after doge revelations about wasteful expenses, tax money going anti national funding, supporting muslim terrorism
I appreciate Trump.
இங்கும் ஜே என் யு விற்கும் நடவடிக்கை தேவை. கம்மி ராஜாவின் 42 வயது மகன் மாணவனாக இன்னமும் அங்கே நம்வரிப்பணத்தில் இலவச தங்குமிடம் இலவச உணவு போதாக்குறைக்கு செலவுக்கான மாதாந்திர மானிய நிதி உதவி .
மிகவும் சிறப்பு
Alan Karbar policies are very old, followed when this globe didnt see any terrorism. Now because of radical fundamentalism world is under threat. Policies are to be d as per the time and new requirements. Trump is always correct and he is for America and Americans. For terrorism control, Trump steps to be followed. By adopting the same policies of Alan Karbar, Britain is in total disaster and by 2031 it will be an Islamic country.
டிரம்ப் மிக சிறந்த ஒழுங்கு நடவடிக்கை. சிவில் உரிமை, நிர்வாக விதிகள் மீறும் பல்கலை நிதியை டிரம்ப் போல் இந்திய பல்கலை மானிய குழு உடன் நிறுத்த வேண்டும். தமிழக பல்கலை கண்காணிப்பு வளையத்தில் வரவேண்டும். தற்போதய உச்ச மன்ற உத்தரவை எதிர்த்து மானிய குழு வாதாட வேண்டும். பள்ளி, கல்லூரி கல்விகள் கருகி வருகின்றன.
ட்ரம்ப் இப்படியே தற்குரியாக செயல்பட்டால், கூடிய சீக்கிரம் மிகுந்த பாதிக்குள்ளாவார். அமெரிக்காவில் சிறு சிறு விஷயங்களுக்கே அங்குள்ளவர்கள் கோபப்பட்டு துப்பாக்கியை எடுத்துவிடுவார்கள். ட்ரம்ப் எடுக்கும் முடிவுகள் பிடிக்காதவர்கள் துப்பாக்கி எடுக்க மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம். ட்ரம்ப் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஜூனியர் ஆட்சியில், 9/11 தாக்குதலுக்கு பிறகு "நாட்டின் எதிரிகளை வேட்டையாடி கொன்று அழித்தொழிக்கும்" சட்ட பிரகடனம் பிரயோகம் செய்யப்பட்டது. ரஷ்யா, சீனா, வட கொரியா இஸ்ரேல் முதலான நாடுகளில் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எந்த மனித உரிமையும் கிடையாது. மரணம் மட்டுமே உடனடி நீதி.
சரியான நடவடிக்கை.