உள்ளூர் செய்திகள்

துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் இசைக் கச்சேரி

ஸ்ரீ தல்லபாக அன்னமாச்சார்யா 616வது ஜெயந்தியை ஒட்டி, புது தில்லி துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் காசிபட்லா சுதா,டெல்லி சகோதரிகள் எஸ். ஷைலஜா, எஸ். சௌந்தர்யா மற்றும் அவர்கள் சீடர்களின் இசைக் கச்சேரி நிகழ்ச்சி நடந்தது. இதில் உமா அருண் வயலினும், ரத்துல் குமார் மிருதங்கமும் வாசித்தனர். இசைப் பிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !