உள்ளூர் செய்திகள்

பெங்களூருவில் மெழுவர்த்தி ஊர்வலம்

காஷ்மீர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஏப்ரல் 25 அன்று நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏந்திப் பேரணியில், 150க்கும் மேற்பட்ட பெங்களூரு எச்எஸ்ஆர் குடியிருப்பாளர்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர் - நமது செய்தியாளர் டாக்டர் மெய்.சித்ரா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !