உள்ளூர் செய்திகள்

மஞ்சள் காப்பு அலங்காரம்

சென்னை : சைதாப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ ரகுமாயி ஸமேத ஸ்ரீ சுதர்சன பாண்டுரங்கன் திருக்கோவிலில் சனிக்கிழமையை ஒட்டி ஸ்ரீ ரகுமாயி மற்றும் ஸ்ரீ சுதர்சன பாண்டுரங்கனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காப்பு என்ற சிறப்பு அலங்காரம் அன்னையின் அருள் பாதுகாப்பினை நமக்குப் பெற்றுத் தருகிறது. சிறப்பு அலங்காரத்தில் பாண்டுரங்கன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்