புனே சிட்டி தமிழ்ச் சங்கம்
புனே சிட்டி தமிழ்ச் சங்கம்நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (202-4- -2027)தலைவர்: எஸ்.அருள் செல்வன்; துணைத் தலைவர்: யு பாஸ்கர் ஐயர்; செயலாளர்: டாக்டர் எல் சத்தியநாராயணன்; பொருளாளர்: வி.ராதாகிருஷ்ணன் குழு உறுப்பினர்கள்: கே.ஆர்.ராஜேஷ், மன்னர் மன்னன் சண்முகம், பி.பாண்டித்துரை, ஆர்.ஜி.பரத்வாஜ், பிந்து நாராயணன். https://punecitytamilsangam.org/ punecitytamilsangam@gmail.com