புகைப்பட ஆல்பம்
'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் - சுதா ஆதிமூலம் தம்பதியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (ஜூன்-8) நடைபெற்றது. மணமக்கள் அபராஜித் - தர்ஷனா ஆகியோரை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்தினார். வலமிருந்து தினமலர் இணை இயக்குனர் ஆர்.சீனிவாசன், தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் எல்.ராமசுப்பு (வலமிருந்து 3வது), இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி, புவனா ராமசுப்பு, இணை இயக்குனர் ஏ.லட்சுமிபதி, குடும்பத்தினர்.
09-Jun-2025 | 09:19